By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை யில் செம்மண் கடத்திய டாரஸ் லாரி டிரைவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை யில் செம்மண் கடத்திய டாரஸ் லாரி டிரைவர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

நித்திரவிளை யில் செம்மண் கடத்திய டாரஸ் லாரி டிரைவர் கைது

Last updated: December 6, 2024 12:31 pm
December 6, 2024
84 Views
Share
SHARE

நித்திரவிளை , டிச- 6

 

 நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளுக்கு டாரஸ் லாரிகளில் கேரளா பகுதிகளில் இருந்து  செம்மண் கடத்தி வருவதாக போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் நித்திரவிளை போலீசார் நேற்று முன்தினம்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது  கணபதியான் கடவு பாலம்  வழியாக நித்திரவிளை நோக்கி வந்த டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது,  கேரளாவில் பாறசாலை அருகே இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் எடுக்கப்படும் கிராவல் மண்ணை குமரி நாற்கரை சாலை பணிக்கு  கொண்டு போவதாக அனுமதி சீட்டு வாங்கி அந்த மண்ணை நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வருவதாக தெரிய வந்தது.

     பின்னர் லாரியை  காவல் நிலையம் கொண்டு வந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஒட்டி வந்த புதுக்கடை அருகே இலவு விளை பகுதியை சேர்ந்த அபினேஷ் (25) மற்றும் லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அபினேஷை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேமுதிக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஈரோட்டில் 12 நாட்கள் நடக்கும் புத்தக திருவிழா: 31ந் தேதி தொடங்குகிறது
பதி சித்திரைத் திருவிழா கொடியேற்ற தொடங்கியது
தஞ்சை மாநகரில் பிஜி நாயுடு ஸ்வீட் திறப்பு விழா
பல் பொருள் அங்காடியில் திருட்டு2 பெண்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

January 6, 2026
62 Views
உத்தரகோசமங்கையில் தென்காசி பக்தரின் 14 பவுன் நகை மற்றும் பணத்தை மீட்டு தந்த அதிமுக தொண்டருக்கு பாராட்டு
தமுமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
விசைத்தறி மற்றும் ஜவுளி தொழிலாளர்கள் சந்திப்பு
குண்டும் குழியுமாக காணப்பட்ட தேசிய நெடுஞ்சாலை.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account