By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் உறுதிமொழி ஏற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூர்மாவட்டம்

பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் உறுதிமொழி ஏற்பு

Last updated: December 5, 2024 11:43 am
December 5, 2024
91 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:5,   திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்  உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சார பேரணியை   மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார் 

 

 ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளின் எத்தகைய பாகுபாடின்றி சமமாக வளர்ப்போம், வீட்டு வேலைகளை பெண்களும் ஆண்களும் சரி சமமாக பகிர்ந்து கொள்ளவும்

பெண்கள் விருப்பப்பட்ட உயர் கல்வி கற்பதை ஊக்குவிப்போம் அனைத்து துறை பணிகளிலும் பெண்களின் சம பங்கேற்பை உறுதி செய்வோம் 

 

பெண்களின் பெயரில் சொத்துக்களை பதிவு செய்வதை ஊக்குவிப்போம் 

 

அனைத்து செயல்பாடுகளிலும் பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுதி செய்வோம் 

 

அனைத்து இடங்களிலும் பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவதை தடுப்போம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுதிமொழிகளை ஏற்றனர்

 

மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கையெழுத்து இயக்கத்தை துவக்கி கொடி அசைத்தார்.

இந்த விழிப்புணர்வு  பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பிரதான சாலை வழியாக சென்று தூயநெஞ்ச கல்லூரி வரை சென்று முடிவடைந்தது

 

இந்த நிகழ்ச்சியில்  மகளிர் திட்ட இயக்குனர் கணபதி , ஓய்வு திட்ட அலுவலர் வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

டி.என் புதுக்குடியில் பாஜக வெற்றி கொண்டாட்டம்
மாபெரும் தெருமுனைப் பிரச்சாரம்
சூளகிரி ஒன்றியத்தில் 108 கிலோ ராட்சச கேக் வெட்டி
சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தபால் துறை சார்பில் நடை பயணம்

April 22, 2025
69 Views
நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க குமரி நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீர்வு மைய முகாம்
மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்
குமரி மருத்துவக் கல்லூரியில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் கௌரவிப்பு
மாவட்டத் தலைவர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருக்கு வாழ்த்து!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account