By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கைப்பந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கைப்பந்து
இராமநாதபுரம்மாவட்டம்

ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கைப்பந்து

Last updated: December 4, 2024 11:13 am
December 4, 2024
45 Views
Share
SHARE

சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா


ராமநாதபுரம், டிச.4-


தொண்டி செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த கைப்பந்து போட்டியில் முதல் இடம் பெற்று சாதனை படைத்து மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர். சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது.


தொண்டி செய்யது முகம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு வீரர்கள் மற்றும்  உடற்கல்வி ஆசிரியர்களை பாராட்டியும், பரிசளிக்கும் நிகழ்வு பள்ளி மேலாண்மை குழு சார்பில் அதன் தலைவர் ஏ.ஹமீது பாத்திமா தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி  வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளியின் முன்னாள் மாணவரும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமான எம்.சாதிக் பாட்ஷா, கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும் சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். 


இந்த நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் இனிகோ, பட்டதாரி ஆசிரியர் காளிராஜ், உடற்கல்வி ஆசிரியர் சிவாகாமாட்சி பாலன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அஸ்மத் பானு, ஷகிலா பானு மற்றும் ஆசிரியர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினர்.  உடற்கல்வி ஆசிரியர் சிவாகாமாட்சி பாலன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்டம் கால்பந்து தொடர் போட்டி
விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது
தருமபுரியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
மிடாலக்காடு அரசு நூலக வட்ட புத்தக கண்காட்சி
சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தோவாளை மலர் சந்தையில் பூக்கள்

July 10, 2024
74 Views
பாரம் ஏற்றி மதுபோதையில் ஒட்டி வரப்பட்ட வாகனம் பறிமுதல்
திலகர் திடல் போக்குவரத்து காவல்
ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை
மாணவி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account