By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் டெட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் டெட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் டெட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: July 29, 2026 7:26 pm
July 29, 2026
26 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 29 –

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு டெட் தேர்வை ரத்து செய்திட வேண்டும். கல்வியும் மருத்துவமும் மத்திய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும். 2010க்கு முன்பு பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தற்பொழுது நடைபெற்ற டெட் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் பதவி உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் வட்டார தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாக்கியமணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில் குமார், மாவட்ட பொருளாளர் ராபர்ட் பாபு, வட்டார செயலாளர் சாந்தகுமார், நாகர்கோவில் மாநகர தலைவர் கண்ணன், மாவட்ட துணை தலைவர் முருகராஜ், மாவட்ட இணை செயலாளர் மோகனச்சந்திரன் ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக மாநில பொருளாளர் தியாகராஜன் கலந்து கொண்டு போராட்டம் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜான் உபால்ட், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தனியார் பள்ளி மாநில செயலாளர் பிரேம் தாஸ், முருகானந்தம், வட்டார மகளிர் அணி செயலாளர் நளினி உட்பட பலர் கலந்து கொண்டனர். தோவாளை வட்டார செயலாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு தகவல் பிஎல்ஏ கூட்டம்
இரணியல் கைவினை கலைஞருக்கு கவர்னர் விருது
குமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்; தளவாய்சுந்தரம் எம்எல்ஏ ஆய்வு
சாலையை கடக்க முயன்றவர் இருசக்கர வாகனம் மோதி பரிதாப பலி
குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கோஷ்டி மோதல்: வக்கீல்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவேலூர்

தொமுச மாவட்ட தலைவர் சே.மணி பணி நிறைவு பாராட்டு விழா

July 6, 2026
31 Views
50 ஆயிரம் பேருக்கு மாபெரும் அன்னதானம்
ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு
நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா தேரோட்டம்: ஏராளம் பக்தர்கள் பங்கேற்பு
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அபாகஸ் சாம்பியன்ஷிப்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account