By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கோஷ்டி மோதல்: வக்கீல்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கோஷ்டி மோதல்: வக்கீல்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கோஷ்டி மோதல்: வக்கீல்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு

Last updated: February 10, 2026 6:00 pm
February 10, 2026
53 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 10 –

களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன், இவர் மகன் அஜித் (31). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் (62) என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று இது தொடர்பான வழக்குக்காக குழித்துறை நீதிமன்றத்திற்கு ஜான்சன் உள்ளிட்டோர் சென்றுள்ளார். வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு விஜயகுமார் மற்றும் அவருடன் வக்கீல் டேவிட் மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் சேர்ந்து ஜான்சனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஜான்சன் குழித்துறை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் இது குறித்து ஜான்சன் களியக்காவிளை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வக்கீல் விஜயகுமார், வக்கீல் டேவிட் மற்றும் கண்டால் தெரியும் 2 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதே போல் வக்கீல் விஜயகுமார் அளித்துள்ள புகாரில் நீதிமன்ற சாலையில் உள்ள அலுவலகத்தில் புகுந்து அவரை அஜின் (31), ஜோயல் (50), ஜான்சன் (57) ஆகியோர் தாக்கியதாக புகார் செய்துள்ளார். போலீசார் இரு தரப்பிலும் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இருவழிபாதை பணிகள் நிறைவு: மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க கோரிக்கை
தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம் மேற்கு தாம்பரத்தில் ஆரம்பம்
விநாயகர் சதுர்த்தி விழா
ஊர் சுடுகாட்டிற்கு சொல்லும் சாலை பணி
வேர்கிளம்பியில் திமுக கூட்டம் ; கனிமொழி எம்பி பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிமுக 53 வது ஆண்டு துவக்க விழா

October 18, 2024
58 Views
சங்கரன்கோவிலில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு மாலை அணிவித்து மரியாதை
தனியார் எஸ்டேட் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை .
சென்னை, பூந்தமல்லி, ரோட்டில்எம்.எம்.தங்க மாளிகை கோலாகல திறப்பு விழா.
சர்க்கிள் டு சர்ச் ஏ.ஐ யுடன் சாம்சங் கேலக்சி ஏ55 ஜி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account