By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: த.வெ.க சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > த.வெ.க சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
மாவட்டம்

த.வெ.க சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

Last updated: December 4, 2024 11:00 am
December 4, 2024
52 Views
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,

கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி,

கிருஷ்ணகிரி மாவட்ட தலைவரும் பொறுப்பாளருமான வேந்தர்க்கரசன் என்கிற வடிவேல்,

கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆலோசனைப்படி,

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்

தமிழக வெற்றிக் கழகம் தாமோதரன், தர்மன் ஆகியோர்  தலைமையில்

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த ஜீவா நகர், காமராஜ் நகர், அண்ணா நகரை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு டீ மற்றும் காலை உணவு வழங்கினர்.

இந்த நிகழ்வில்

மத்தூர் ஒன்றிய தலைவர் திருமூர்த்தி, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் அணி ராமதுரை,

ஊத்தங்கரை ஒன்றிய நிர்வாகிகள்

வசந்த்குமார், துரைராஜ் , இறையன்பு, ஷாஜகான்,சக்திவேல், கோவிந்தராஜ், சந்தோஷ், பூபதி,காளியப்பன், தேவதுரை, செல்வகணபதி, மாதேஷ், சுரேஷ், செந்தில், அழகப்பன், சாருக்கான், தமிழ்மணி, காமராஜ், சரவண சிதம்பரம்,

மத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் அன்பு, சத்தி, கோவிந்தராஜ், அண்ணாமலை, அப்பாச்சி, ரமேஷ், ரத்தினம், ரவி மற்றும் 100க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
இரண்டு பெண்களிடம் ரூ 13 லட்சம் கடன் பெற்று மோசடி
தக்கலை விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் உயிரிழப்பு
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது
தண்ணீர் வரும் கால்வாய் பணி நடைபெறுவதால் கன்னிப்பூ சாகுபடி நடைபெறுமா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நேற்று நாகர்கோவிலில்1500 கிலோ பிளாஸ்டிக்,5 கிலோ புகையிலை பறிமுதல்

June 5, 2025
50 Views
பெண்கள் தினத்தை முன்னிட்டு Saai Social Services சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கையேடு வெளியீடு
குளச்சலில் பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக அரசு பஸ் டிரைவர் கைது
போதைப் பொருட்களுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account