By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிலம்பம் போட்டியில் கமுதி பள்ளி மாணவர்கள் வெற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சிலம்பம் போட்டியில் கமுதி பள்ளி மாணவர்கள் வெற்றி
இராமநாதபுரம்மாவட்டம்

சிலம்பம் போட்டியில் கமுதி பள்ளி மாணவர்கள் வெற்றி

Last updated: December 3, 2024 10:40 am
December 3, 2024
58 Views
Share
SHARE

இராமநாதபுரம் மாவட்டம் M.R.T Nagar  இராமேஸ்வரத்தில் சிலம்பம் போட்டி நேற்று  நடைபெற்றது. இதில் இராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

        இதில் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கே . என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்கள் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர். 

         சிலம்பம் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் 25 மாணவ , மாணவிகள் முதல் இடமும் , 20 மாணவர்கள் இரண்டாம் இடமும், 15 பேர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

 மேலும் ஒட்டு மொத்த வெற்றி கோப்பையையும் கமுதி கே.என்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெற்றது. 

          வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் சிலம்பம் பயிற்சியாளர் லட்சுமணன் ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியை மகேஸ்வரி , ஆசிரியர் தர்மராஜ் உள்ளிட்டோருக்கு பள்ளியின் நிர்வாகக் குழுவினர் , தலைமை ஆசிரியை ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

2500 கிலோ ரேசன் அரிசி 2000லிட்டர் மண்ணைண்ணைய் பறிமுதல்
கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு
கோவை பூ மார்க்கெட் கடை ஏலம்
குமரி முழுவதும் விடிய விடிய மழைபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53 அடியானது
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அபாகஸ் சாம்பியன்ஷிப்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டினத்தில் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

September 17, 2025
39 Views
200 அடி உயர மலை மீது ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்
விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
விளாத்திகுளம் அருகே போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாட்டுவண்டிகளுக்கும் பரிசு
குமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account