By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தடிக்காரண்கோணத்தில் மனித சங்கிலி போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தடிக்காரண்கோணத்தில் மனித சங்கிலி போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தடிக்காரண்கோணத்தில் மனித சங்கிலி போராட்டம்

Last updated: December 3, 2024 10:17 am
December 3, 2024
42 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 3


தடிக்காரன்கோணம் பகுதியில், பொதுமக்களுக்கு வழிப்பாதையாகவும், ஊர் இளைஞர்களுக்கு பயனளிக்கும் விளையாட்டு மைதானம் ஆகவும் இருந்த நிலப்பகுதியை, பொது மக்களின் எதிர்ப்புக்கு மீறி கையகப்படுத்தி, வேலியிட்டு, எந்தவகையிலும் பயன்படுத்த முடியாத வகையில் வைத்திருக்கும் , வனத்துறையையும் அரசையும் அதிகாரிகளையும் கண்டித்து, பொதுமக்கள் ஒருங்கிணைத்திருந்த அனைத்து கட்சி போராட்டம் மற்றும் மனித சங்கிலி நிகழ்வில், நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது;

இளைஞர்களை போதை போன்ற தவறான பாதைகளில் இருந்து ,நேர்மறைபாதைக்கு வழிநடத்தவும், இளையோர் உடல்,மன திறனுடனும் இருக்க உதவியாக இருந்த ஊர் மைதானம் இப்போது எந்த பயனுமின்றி புதர் மண்டி கிடப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத ஊர் மக்கள், பல்வேறு மனுக்கள்,கோரிக்கைகள் போன்ற முயற்சிகளுக்கு பின், போராட்ட களத்திற்கு வந்திருக்கின்றனர். 


ஊர்கள்தோறும் விளையாட்டு மைதானங்கள் அமைப்போம் என்ற திமுக அரசின் வாக்குறுதிகள் வெறும் தேர்தல் நேர ஏமாற்று என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இருக்கும் மைதானங்களையும் அழிக்கும் முயற்சியில் அரசும் அதிகாரிகளும் இறங்கியிருப்பது வேதனைக்குரிய செயல்.


தடிக்காரன்கோணம் பகுதி மக்களின் இந்த கோரிக்கையும் போராட்டமும் வெற்றி பெறும் வகையில் அவர்களுடன் பக்கபலமாக நாம் தமிழர் கட்சி நிற்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆணழகன் போட்டியில் வென்ற வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசளிப்பு
நாகம்மாள் திருக்கோயிலின் 18ம் ஆண்டு நாக சதுர்த்தி
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
வேலூர் அடுத்த தொரப்பாடி நடவாழியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் திருவிழா
படியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

காவிரி துலாக்கட்டத்தின் வடக்கு கரையில் தீர்த்தவாரி மண்டபம்

September 18, 2024
65 Views
சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் 90 ஆயிரம் ரூபாய் திருட்டு
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற கோரி தொடர் மறியல் போராட்டம்
வாடிப்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம்
அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account