By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கருங்கல் அருகே அழகு நிலைய பெண் திடீர் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே அழகு நிலைய பெண் திடீர் மாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கருங்கல் அருகே அழகு நிலைய பெண் திடீர் மாயம்

Last updated: December 2, 2024 4:23 pm
December 2, 2024
54 Views
Share
SHARE

கருங்கல், டிச-1

 

கருங்கல் அருகே நெல்லிக்காட்டு விளையை | சேர்ந்தவர் பர்ணபாஸ் மகள் மேரி புனிதா. இவருக்கு திருமணமாகி கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை. தாயாருடன் வசித்து வருகிறார்.

      அழகு கலை படிப்பு முடித்துள்ள இவர் திருமண விழாவில் மணப்பெண்களுக்கு அலங்காரம் செய்வது வழக்கம். நேற்று ஒரு வீட்டில் திருமண அலங்காரப் பணிக்கு செல்வதாக மேரி புனிதா  தனது தாயாரிடம் கூறிவிட்டு சென்றார். அப்போது இரண்டு நாட்கள் அங்கு பணி உள்ளதாகவும்,  எனவே இரவு அங்கே தங்கி விடுவதாக கூறியுள்ளார். 

     ஆனால் இரண்டு நாட்கள்  கடந்த பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்ஃபோனுக்கு தயார்  அழைத்தபோது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கருங்கல் போலீசில் பர்னபாஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருடு போன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு; எஸ்பி சந்தீஷ் அதிரடி நடவடிக்கை
கல்லூரியின்15வது பட்டமளிப்பு விழா
அண்ணா சிலை வரை அமைதி பேரணையாக சென்று மாலை அணிவித்து அஞ்சலி
கோரிக்கையினை வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டம்
கழிவு கால்வாயில் கலந்தவருக்கு அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

June 12, 2024
65 Views
அதிக குழந்தைகளை ஏற்றிய ஆட்டோ மீது நடவடிக்கை
பேரறிஞர் அண்ணா 116 வது பிறந்தநாள் விழா
குருசடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகை கடன் நிபந்தனைகளை உடன் கைவிட வலியுறுத்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account