By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: December 2, 2024 2:57 pm
December 2, 2024
68 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,டிச.1- வருகின்ற  02-ஆம் தேதி கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் அ.மாதேஷ் தனது அறிக்கையில் கூறியதாவது- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காந்தி நகர் அம்பேத்கர் காலனி பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 110 வீட்டு மனை இலவச பட்டா வழங்குவதாக அதே பகுதியில் உள்ள பன்னியள்ளி கிராமத்தில் நில எடுப்பு செய்து பட்டா வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அந்த மக்களே சென்று குண்டும் குழியுமாக இருந்த பகுதியை ஜேசிபி மூலம் நிலத்தை சமன் செய்து வருகிற போது, அங்கு இருக்கக்கூடிய ஆதிக்க சாதியினுடைய ஆட்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த இடத்தில் பட்டா வழங்கக்கூடாது என மறுப்பு செய்துள்ளனர். இதைதொடர்ந்து கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அதை வழங்க முடியாது என அறிவித்ததின் பேரில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கண்டித்து வருகிற திங்கட்கிழமை காலை 11-00 மணியளவில் அந்த கிராம மக்களுடைய ஜனநாயக உரிமையான வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை திரும்ப ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டு இந்த போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் அ.மாதேஷ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
குற்றாலத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்
நெற்குப்பை பேரூராட்சி ரூ.391லட்சம் வளர்ச்சி பணிகள்
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கனரக வாகனம் மோதி படிக்கட்டு பக்க சுவர் சேதம்; ஓடுகள் பெயர்ந்து விழும் நிலையில் கோவில்….நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளும் மின்சார பாதைகளாக மாற்றம்; தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல்

September 12, 2025
51 Views
கொலை முயற்சி வழக்கில் மூவருக்கு 10 ஆண்டு சிறை
விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை
சங்கர நாராயணர் திருக்கோவில் சுதந்திர தின பொது விருந்து
சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 215 முகாம்கள் நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account