By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம்
தருமபுரிமாவட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம்

Last updated: December 2, 2024 9:52 am
December 2, 2024
60 Views
Share
SHARE

தருமபுரியில்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிரைஸா மேரி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் அரசியல் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாநில குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, வி.மாதன், எம்.முத்து, சோ.அருச்சுணன், வே.விசுவநாதன், வி.ரவி, ஆர்.மல்லிகா,  ஆர்.சின்னசாமி, தி.வ.தணுசன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றன.


* தருமபுரி மாவட்டத்தில்  ஆண்டு‌ தோறும் பெய்ய வேண்டிய மழை சராசரி அளவைவிட மிகக் குறைவாக இந்த ஆண்டு பதிவாகியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையின்‌ மூலம் கிடைக்கும் மழைநீரை சேமித்து மேலாண்மை செய்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏரி, குளங்கள் வரத்துக்கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும். 


* தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அலகட்டு மலைக் கிராமத்தில் 13 வயது சிறுமியை விஷப்பாம்புக் கடித்ததால் மருத்துவமனை இல்லாமலும் சாலை வசதி இல்லாததாலும் மலைப்பாதையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள சாலை வசதி இல்லாத, தொலைதூர  மலைக் கிராமங்களில் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலையில் உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இருக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள் துவக்கிட வேண்டும். மலைக்கிராமங்களுக்கு சாலை வசதிகள் செய்து தரவேண்டும் ஒன்றிய அரசின்  ஆட்சேபனைகளை நீக்கி உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.


* பால் கொள்முதல் விலையை உயர்த்தி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திலும், தனியார் கொள்முதலிலும் அமல்படுத்த வேண்டும். 


* வருகிற டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி பாலக்கோட்டில் நடைபெறும் கட்சியின் மாவட்ட 24- ஆவது மாநாடு பேரணி- பொதுக்கூட்டத்தில் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் ஐந்தாயிரம் பேரை பங்கேற்கச் செய்வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு
கோவையில் கேஎஸ்ஆர் கோவை கார்டன் பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டம் அறிமுகம்
குமரியில் இருந்து கேரளாவுக்கு மீன் வலைக்குள் மறைத்து மானிய மண்ணெண்ணெய் கடத்தல்: 2 பேர் கைது
புதிய வழித்தடங்களில் விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ் 70 பஸ்கள் இயக்கம்; ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்
பாலக்கோடு பேரூராட்சியின் மூலம் விவசாய நிலங்களில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி

January 30, 2025
79 Views
மாவட்ட திட்டப் பணிகளில் கவனம் – முதல்வர் ஸ்டாலின்
12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற தேனி குட்கிராம மாணவி
தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி
வரட்டாறு அணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account