திமுக மண்டபம் மேற்கு ஒன்றியம், இராமநாதபுரம் சட்டமன்ற பாகமுகவர்கள் ( BLA 2 ) ஆலோசனை கூட்டம் திமுக மாவட்ட கழக செயலாளர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் சட்டமன்ற பார்வையாளர் டாக்டர் சுதர்சன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வினை மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஜே. பிரவின் ஏற்பாடு செய்து இருந்தார். நிர்வாகிகள் முகவர்கள் கலந்து கொண்டனர.