By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளபாதிப்பு நிகழாமல் தடுக்க அவசர நடவடிக்கை தேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > வெள்ளபாதிப்பு நிகழாமல் தடுக்க அவசர நடவடிக்கை தேவை
சென்னைமாவட்டம்

வெள்ளபாதிப்பு நிகழாமல் தடுக்க அவசர நடவடிக்கை தேவை

Last updated: December 2, 2024 9:09 am
December 2, 2024
52 Views
Share
SHARE

சென்னை,  நவ – 30,  சென்னை பெருநகர மேம்பாட்டு வாரியத்தின் கீழ்,  தாம்பரத்திலிருந்து 3, 4 கி.மீ. தொலைவில் உள்ள வரதராஜபுரம் மற்றும் எருமையூர் என்ற இரு கிராமங்களில்

வசிக்கும் நூற்றுக்கணக்கான  குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இப்பிரச்சனைகள் இருந்து வருகின்றன.

அடையாறு ஆற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இக்கிராமங்கள், குறிப்பாக ராயப்பாநகர்  என்ற பகுதி இந்த பருவமழைக் காலத்தின் போது மழைவெள்ள நீரால் சூழப்பட்டு தத்தளிக்கிறது.  

இதற்கு காரணமாக மழை நீர் மற்றும் வெள்ள நீர் இயற்கையான முறையில் வடிந்து அடையாறு ஆற்றுக்குள் செல்வதை தடை செய்வதாக வெளிவட்டச்சாலை இருக்கிறது.

கிஷ்கிந்தா – தாம்பரம் சாலை நெடுகிலும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படாததால் முறையான வெளியேறும் வழி இல்லாமல் மழை நீரானது, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து பல நாட்களுக்கு நீர் வடியாமல், வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

 

 

இப்பிரச்சனையை மேலும் மோசமாக்கும் வகையில், வரதராஜபுரம் மற்றும் எருமையூரின்  பூர்வீக குடியிருப்பு பகுதிகளையொட்டி  தாழ்வான பகுதிகளில் புதிதாக 96 ஏக்கர்கள் நிலப்பரப்பில் ஒரு குடியிருப்பு மனைப்பிரிவு உருவாக்கப்பட்டு வருகிறது.  தரைமட்டத்தை 7 முதல் 12 அடிவரை உயர்த்தும் அளவிற்கு மிகப் பெரிய அளவில் மண் இப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது,

இதன் காரணமாக, மேடான பகுதிகள் கூட இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்படுபவையாக மாற்றப்பட்டிருக்கின்றன. 

உள்ளூர் சமூகங்கள் மீது பாதிப்பு

ஒழுங்கு முறைப்படுத்தாத இந்த நில மேம்பாடு திட்டம், பேராபத்தான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 

எம்.ஜி.ஆர் சாலை, பஜனை கோவில் தெரு, அம்பேத்கார் சாலை, முனுசாமி சாலை, ஜைடிகோ லே அவுட், ஓம் சக்தி நகர் ஆகியவை உட்பட, பல முக்கியமான குடியிருப்புபகுதிகள், கடுமையான வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும் ஆபத்தில் இப்போது இருக்கின்றன. 

ஆகவே எங்கள் கோரிக்கையானது அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க கான்கிரீட் சுவர்கள் கட்ட வேண்டும்.

மழை மற்றும் வெள்ள நீர் தடையின்றி ஓடுவதற்கு கீழ் போதுமான மதகுகளை / சிறுபாலங்களை அமைத்திய வேண்டும் .

பொதுப்பணித் துறை 

 கிஷ்கிந்தா-தாம்பரம் சாலையில் மழைநீர் கால்வாய்களை உருவாக்கி, அடையாறு ஆற்றுக்குள் பாதுகாப்பாக தண்ணீர் செல்வதை உறுதிசெய்ய வேண்டும்.

பல ஆண்டுகளாக இருந்து வரும் பூர்வீக குடியிருப்புகளை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க புதிதாக உருவாக்கப்படுகின்ற மனைப்பிரிவில் புதைந்துபோன இயற்கையான நீர் வழித்தடங்களை மீண்டும் திறந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் வேண்டும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னையில் கிராண்டீஸ் இன்ஸ்டியூட் கைபேசி, மடிகணிணி தொழில்நுட்ப பயிலகம் புதிய கிளை திறப்பு விழா
வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம்
காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்
மழை நீர் வடிகால் பணிகள் துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

May 22, 2026
13 Views
வீட்டில் இறந்து கிடந்த டியூஷன் ஆசிரியர்
மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா
மின்நுகர்வோர் – குறைதீர்க்கும் கூட்டம்
விஜய் பிறந்தநாள் – பரமக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மாணவ மாணவிகளுக்கு பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account