By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பொது குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பொது குழு கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பொது குழு கூட்டம்

Last updated: November 30, 2024 10:49 am
November 30, 2024
59 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., நவ. 30.

 

 குமரி மாவட்டம்   தென்தாமரைகுளம் தென்னை உற்பத்தியாளர்களின் 10-வது ஆண்டு பொதுகுழு கூட்டம் முகிலன்குடியிருப்பு சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் எஸ். முத்துராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் தங்க சுவாமி மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர் சிமான் சனா, உதவி தோட்டக்கலை துறை அலுவலர் நளினிஆகியோர் கலந்து கொண்டு தென்னை விவசாயத்தின் நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், தென்னையை தாக்கும் நோய்கள் குறித்தும் அதன் தீர்வுகள் பற்றியும் விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் சங்கம் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்கத் துணைத் தலைவர் தாணுமாலைய பெருமாள் நன்றி கூறினார். கூட்டத்தில் திரளான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கொலு மண்டபத்தில் பகவதி அம்மன் எழுந்தருளல்
முசிறியில் சாலை விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி: தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
நகராட்சி ஆணையாளர் மாற்றம்
பழிவாங்கும் நடவடிக்கையாக பொய் வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மாலை அணிவித்து மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் மரி யாதை

July 26, 2024
103 Views
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு!
கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு
காரில் விரட்டி சென்று கொத்தனாரை தாக்கிய 3 பேர்
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account