By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவீரர்கள் தின விழா வீரவணக்க கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மாவீரர்கள் தின விழா வீரவணக்க கூட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

மாவீரர்கள் தின விழா வீரவணக்க கூட்டம்

Last updated: November 28, 2024 11:13 am
November 28, 2024
41 Views
Share
SHARE

திண்டுக்கல்லில் 

தமிழ்த்தேசியக் கட்சியின் சார்பாக மாவீரர்கள் தின விழா  வீரவணக்கம் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக  தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் 

தமிழ் நேசன் கூட்டத்தில் கலந்துகொண்டு  மாவீரர்களின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி  உறுதிமொழி ஏற்றனர் பின்னர்  மாவீரர் தின விழா  உரையாற்றினார்

மாவீரர் நாள், தமிழர் தேசிய எழுச்சி நாள் (27 நவம்பர் 1982) என்பது தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிய மாவீரர்களை வணங்கும் நாளாகும்.

தமிழீழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலக தமிழர்களுக்காகவும்  நாடு வேண்டி போராடி, தெரிந்தே உயிர் ஈகை செய்த, இந்த விடுதலை போராட்ட மறவர்களுக்கு, வீர மரியாதையும், வணக்கமும் அஞ்சலியும் செலுத்துவது புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். 

ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகத் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீர்கள் மகத்தானவர்கள்

நமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் நமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவு கூஇந்த புனித  நாளில்,

எத்தகைய இடர்களையும், எத்தகைய துன்பங்களையும்,எத்தகைய சவால்களையும், எதிர்கொண்டு நமது தாயகத்தில் சுதந்திரத்தை வென்றேடுப்போமென இத்தருணத்தில் உறுதி ஏற்போம். 

களத்தில் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் மட்டும் போராளிகள் அல்ல 

எங்கு தமது இனம் அழிக்கப்படுகிறதோ

அதை கண்டு இங்கு எவரேல்லாம் சினம் கொண்டு சீறி எழுகிறார்களோ

அவர்களும் போராளிகளே,

இவர்கள் கண்ட கனவை நனவாக்க, வீழ்ந்து கிடக்கும் நம் மொழி, இனம், சமயம், மண், உரிமை, உடமை மீட்பதற்கு “நாம் தமிழராய்” ஒரே சிந்தனையில் தமிழர் தேசியம் இலக்கினை வென்றெடுப்போம்.

விழ விழ எழுவோம், ஒன்பதாய் முளைவோம், வீழ்ந்தாலும் மடிந்தாலும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என தமிழ்த்தேசியக் கட்சியின்  சார்பில் வீரவணக்கத்தை செலுத்துவதாக 

மாநிலத் தலைவர் தமிழ்நேசன்  தெரிவித்தார்.

இந்நிகழ்வில்

பொதுச் செயலாளர் முல்லைநாதன், பொருளாளர் பாஸ்கரன், துணைப் பொதுச் செயலாளர் பசுமலை முரளி, ஊடகப்பிரிவு செயலாளர் கார்த்திக், இளைஞர் அணி தலைவர் சூரியா, திண்டுக்கல்   மாவட்ட தலைவர் குமார் மாவட்டச் செயலாளர்கள் தங்கையா, ஜோசப் சந்தியாகு, 

அஜித்குமார், நிக்கோலஸ், சுரேஷ்,        மகளிர் அணியினர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி  வீரவணக்கம் செலுத்தினர்

விளம்பரம்

You Might Also Like

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாலாலயம் விழா கோலாகலம்
சூரியன் மறைவு சந்திரன் உதயம் : மே 12 ல் கன்னியாகுமரியில் நிகழும் அபூர்வ காட்சி
சாலைகள் சீரமைப்பது குறித்து மேயர் இந்திராணி
தருமபுரி பச்சமுத்து கல்லூரியின் மாணவி சாதனை
தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

வெள்ளத்தால் வீடுகளை இழந்த தூய்மை பணியாளர்

December 14, 2024
30 Views
ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க் திறப்பு விழா
சுவாமி கோவிலில் மக்கள்மார் சந்திப்பு
வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் -ஒருவர் கைது
மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account