By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்வி -செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கல்வி -செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு
தஞ்சாவூர்மாவட்டம்

கல்வி -செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு

Last updated: March 2, 2025 3:39 pm
March 2, 2025
82 Views
Share
SHARE

தஞ்சாவூர் மார்ச்.1

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்துறை , திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை ,திருச்சி உருமு தனலட்சுமி தமிழாய்வுத்துறை, சான்லாக்ஸ் பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ் ஆகியவை சார்பில் தமிழ் இலக்கியங்களில் கல்வி – செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.

   இக்கருத்தரங்கிற்கு பல்கலைக் கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார். பதிவாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், புல முதன்மையர்கள் இளையாப் பிள்ளை ,கவிதா, தந்தை பெரியார் கல்லூரி முதல்வர் வாசுதேவன், உருமுதனலட்சுமி கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், சான் லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் முதன்மை ஆசிரியரும் எழுத்தாளருமான முருகேச பாண்டியன் ஆகியோர் பேசினர்

    கருத்தரங்கின் ஆய்வு கோவை யை  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பேசினார் .அவர் தனது உரையில்

   பாண்டியநாடு கல்விக்கு சிறப்பு டையது. அங்குதான் சங்கம் வைத்து, தமிழ் வளர்க்கப்பட்டது. சேர நாடு வீரத்திற்கு பெயர் பெற்றது. சோழ நாடு செல்வத்தின் தழைத்திருந்தது. அதனால் தான் சோழ நாட்டில் இவ்வளவு கோயில் கள் கட்டப்பட்டுள்ளன. எங்கு விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அங்கு செல்வம் குவிந்திருந்தது .சோழநாடு செல்வத்தில் மட்டுமல்லாமல், வீரத்திலும் சிறப்புற்றிருந்தது. கரிகாலச்சோழன், ராஜராஜ சோழன் ,ராஜேந்திர சோழன் குலோத்துங்க சோழன் போன்றோர் கடல் கடந்து வெற்றி பெற்ற அளவு க்கு வீரத்துடன் இருந்தனர். என்றார் 

 

    முன்னதாக இலக்கியத் துறை தலைவர் தேவி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக உதவி பேராசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக கர்ப்பமாக்கிய இன்ஜினியர் கைது
மூளைச்சாவு அடைந்த நபரின் கண்
கன்னியாகுமரி-காஷ்மீருக்கு ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில்
புதுக்கடை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
கன்னியாகுமரி படகுகள் அணையும் பகுதியில் மணற்திட்டுகள் அகற்றும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்

July 10, 2024
180 Views
சுற்றுலா வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்
இரணியல் அருகே நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு சாவு
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கூடை நிறைய ஐந்து ‌ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து டெபாசிட் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்
மின்வாரிய அமலாக்கத்துறை அதிகாரிகள் ரூ.1.20 லட்சம் அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account