இன்று தமிழகம் வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களை தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் தமிழகம் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஜனாதிபதி நீலகிரி வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



