By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
கனஂனியாகுமரிமாவட்டம்

கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

Last updated: November 26, 2024 1:31 pm
November 26, 2024
45 Views
Share
SHARE

கொட்டாரம் நவ 26 

 

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

 

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

அதனடிப்படையில் கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகள் அறை, பணியாளர்களின் வருகை பதிவேடு, சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் மகளிர் நலப்பிரிவு, நீரிழிவு நோய் சிகிச்சை மேற்கொள்ளும் அறை, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, பொது மருத்துவ பிரிவு, குடும்பநல சிகிச்சை பிரிவு, பிரசவ பின் கவனிப்பு அறை, தீவிர சிசு பராமரிப்பு பிரிவு, ஸ்கேன் பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டதோடு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கொட்டாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்பதற்கு தேவையான உபகரணங்கள், நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் 24 மணிநேரமும் செயல்படுகிறது. பேறுகால சிசிச்சைகளாகிய கர்ப்பிணி பதிவு, எடை எடுத்தல், இரத்தஅழுத்த பரிசோதனை, தடுப்பூசி சேவைகள், இரத்த பரிசோதனைகள், ஸ்கேன் பரிசோதனைகள், இரத்த சோகைக்கான சிறப்பு சிகிச்சைகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நோயாளிகளின் பரிசோதனை அட்டைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறியப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்‌
மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் பொதுமக்கள்
ஸ்ரீ சக்தி மாலை குழந்தை பாலமுருகன் திருக்கோவில் ஆடி கிருத்திகை முன்னிட்டு காவடி திருவிழா
அரசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கல்லூரியில் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி

July 20, 2024
90 Views
மாநகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா!!
அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக 2 கோடியே 45 இலட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு
பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account