By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 ஆம் கட்டம் தொடக்கவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 2 ஆம் கட்டம் தொடக்கவிழா
சென்னைமாவட்டம்

2 ஆம் கட்டம் தொடக்கவிழா

Last updated: November 24, 2024 10:00 am
November 24, 2024
57 Views
Share
SHARE

சென்னை, நவ. 24,

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மாநகராட்சி

10வது மண்டலம் சார்பாக  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ‘ ஊட்டச் சத்தை உறுதி செய் “2 – ஆம் கட்ட துவக்கிவிழா  சைதாப்பேட்டை மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

 

இந்த துவக்கவிழா நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஊட்டச்சத்து தொகுப்பினை வழங்கினார். பின்னர்  அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-

2022 ஆம் ஆண்டு மாவட்ட வாரியாக ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளை கண்டறிந்து ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர்  தலைமையில் துவக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்டமாக இந்த ஆண்டு நவம்பர் 15ஆம்தேதி அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் தமிழக முதல்வரால் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 76,705 பேர் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதை கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

 

அதன் தொடர்ச்சியாக சென்னையில் 2,217 சைதாப்பேட்டை தொகுதியில் 46 நபர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்குவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் 10வது மண்டல குழு தலைவர் எம்‌. கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணி, மோகன்குமார் , மற்றும் மாவட்ட ஊட்டச்சத்து அலுவலர் கிருஷ்ணவேணி, 10 வது மண்டல குழு மருத்துவ அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; ஊடகவியலாளர்க்கு பொறுப்புணர்வு குறித்த பயிலரங்க நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை பணியகத்தின் தென் மண்டல இயக்குனர் பழனிச்சாமி அறிவுரை!
விளாத்திகுளம் அருகே இருசக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு
முப்பெரும் விழா நடைபெற்றது
ஈரோடு ஆர் ஏ என் எம் கலை -அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதருமபுரிமாவட்டம்

செந்தில் பப்ளிக் பள்ளி 100% தேர்ச்சி

May 16, 2025
53 Views
அரசு நலத்திட்ட உதவிகளை பால் வளத்துறை அமைச்சர்
ராமபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தமிழ்நாட்டின் உரிமையை மீட்க ஓரணியில் தமிழ்நாடு திட்டம் – அமைச்சர் முத்துசாமி பேட்டி
ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account