By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமுதாயம் மேம்பட நூலகங்கள் முக்கிய காரணியாகும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சமுதாயம் மேம்பட நூலகங்கள் முக்கிய காரணியாகும்
மாவட்டம்

சமுதாயம் மேம்பட நூலகங்கள் முக்கிய காரணியாகும்

Last updated: November 23, 2024 5:14 pm
November 23, 2024
103 Views
Share
SHARE

நீலகிரி. நவ.23

   நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக தேசிய நூலக வார விழா நடைபெற்று வந்த நிலையில் கவியரங்கம்,  பட்டிமன்றம்,  இலக்கிய போட்டிகள்,  கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.  இதன் நிறைவு விழா கோத்தகிரி முத்தையா அரங்கத்தில் நடைபெற்றது.  வாசகர் வட்ட தலைவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரிமா கோபால் வரவேற்புரை நிகழ்த்தினார் நூலகர் சுப்பிரமணியம்,  சித்ரா மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர் தாமரை செல்வி,  மகாலட்சுமி பாபு,  ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக அரசு நூலக பயன்பாட்டை கவனத்தில் கொண்டு கிராமப் பகுதிகளில் கூட நூலகம் அமைக்க பல்வேறு செயல் திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது எனவும் மேலும் பொது நூலகங்களில் அரசு தேர்வுகள் மாணவர்கள் இலவசமாக படிப்பதற்கும் கணினி முறையினை கொண்டு செயல்படுவதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சமுதாய மேம்பட நூலகங்கள் முக்கிய காரணியாக இருப்பதாக ராமச்சந்திரன் தனதுரையில் குறிப்பிட்டார். முடிவில் கலை இலக்கியப் போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசுகளையும் அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் வழங்கினார். நிறைவாக ராஜேந்திரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்செந்தூர் கோவிலில் காவல் துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
தொட்டியம்: வெயிலின் தாக்கத்தை தணிக்க பொழிந்த மழை
ஆங்கிலத்தில் அசத்தி வரும் 6 வயது சிறுமி: கிட்ஸ் புத்தகம் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து சாதனை
கழிவு ஆயிலால் போடப்பட்ட தார் சாலை: தட்டி கேட்ட கிராம மக்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டிய அதிகாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரியின் 25-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவக் கண்காட்சி

July 1, 2025
81 Views
தொண்டி மக்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிடில் வரும் தேர்தலில் திமுக கூட்டணி புறக்கணிப்பு செய்யப்படும்: ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு
சிதைந்து போன சாலை; உயிர்பலி ஏற்படும் முன் சரி செய்ய அகில இந்திய மக்கள் நலக் கழக மாநில தலைவர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள்
மக்கள் குறை தீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account