By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி அரசு மருத்துவமனையில் வெப்ப பக்கவாதத்திற்கான தனி வார்டு திறக்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி அரசு மருத்துவமனையில் வெப்ப பக்கவாதத்திற்கான தனி வார்டு திறக்கப்பட்டது
தென்காசிமாவட்டம்

தென்காசி அரசு மருத்துவமனையில் வெப்ப பக்கவாதத்திற்கான தனி வார்டு திறக்கப்பட்டது

Last updated: May 8, 2024 11:24 am
May 8, 2024
175 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் தென்காசி அரசு மருத்துவமனையில் வெப்ப பக்கவாதத்திற்கான தனி வார்டு  திறக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. 100 டிகிரி செல்சியசை கடந்து வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் வெப்ப பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். வெப்ப அலையில் சிக்கி தவிக்கும்  பொது மக்களை காப்பாற்றும் பொருட்டு ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் வெப்ப பக்கவாதத்திற்கான தனி வார்டு திறக்கப்பட்டுளள்து. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தலா 4 படுக்கைகள் வீதமும், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையான தென்காசி மருத்துவமனையில் 8 படுக்கைகள் கொண்ட வார்டும் திறக்கப்பட்டது.  இதனை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட சுகாதார  பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா கூறியதாவது : 

தமிழகத்தில் தற்போது 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் தாண்டி பதிவாகும் நிலையில் சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்கள் வெப்ப அலையால் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களுக்கு உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடக்கும் பொழுது வெப்ப பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரி, தர்பூசணி, இயற்கையான உணவு பொருட்களால் தயாரிக்கப்படும் பழச்சாறு ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். மேலும் பர்கர் போன்ற காரத்தன்மை அதிகம் உள்ள துரித உணவுப் பொருட்களை கைவிட வேண்டும். வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்ந்து நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணிகள் மக்கள்
ஜவஹர்லால் நேரு அவர்களின் 60வது ஆண்டு நினைவு
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய
ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் அழகுமீனா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

எலவம்பட்டி ஊராட்சியில் புதிய தார் சாலை பணி பூமி பூஜை

August 11, 2025
22 Views
செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின நல் வாழ்த்துக்கள்.
அச்சக உரிமையாளர்களுக்கு நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் அறிவுரை
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
தொழில் நுட்ப கல்லூரியின் 7-ம் ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account