By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே ஹோட்டலில் 2 பேருக்கு கத்திக்குத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே ஹோட்டலில் 2 பேருக்கு கத்திக்குத்து
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

கருங்கல் அருகே ஹோட்டலில் 2 பேருக்கு கத்திக்குத்து

Last updated: November 23, 2024 12:56 pm
November 23, 2024
49 Views
Share
SHARE

கருங்கல், நவ- 23

 

 குமரி மாவட்டம் நகார் கோவில் அருகே நயினாபுதூர் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் (18). இவரது நண்பர் ஸ்ரீதர் (19)  உட்பட சிலர் கருங்கல் பகுதி வெள்ளியாவிளையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நேற்று மாலை  சென்றனர். அப்போது சிவப்பு டீ ஷர்ட் அணிந்த சப்ளையர்  பரிமாறிக் கொண்டிருந்தார். 

      அப்போது  அதே கலரில் டீ சர்ட் உடை அணிந்து வந்த சர்ஜின் என்பவரிடம் தவறுதலாக சாப்பாடு கேட்கவே, அவர் அங்கிருந்த கத்தியால் உதயசங்கரை குத்தி உள்ளார். தடுக்க முயன்ற ஸ்ரீதருக்கும்  குத்து விழுந்தது. இருவரும் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.  இதுகுறித்து  கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பு
ரோல் பால் மாநில போட்டி திண்டுக்கல் பெண்கள் அணி முதல் இடத்தையும், கோவை ஆண்கள் அணி முதல் இடத்தை பிடித்தது
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் வெடிவிபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் கலை திருவிழா

September 29, 2024
141 Views
மத்திய அரசை வலியுறுத்திமாபெரும் மனித சங்கிலி போராட்டம்
மண்டலம் 3 வார்டு எண்.57 மோதிலால் மெயின்
செங்குந்த மகாசன சங்கத்தின் 29 -ஆம் ஆண்டை
தங்க நகைக்கடன் அடகு : ரிசர்வ் வங்கியின் புதிய விதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account