By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இழப்பீடு வழங்க கேட்டு கலெக்டரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இழப்பீடு வழங்க கேட்டு கலெக்டரிடம் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

இழப்பீடு வழங்க கேட்டு கலெக்டரிடம் மனு

Last updated: November 19, 2024 11:38 am
November 19, 2024
55 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ – 19,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தில் தவறாக திட்டமிட்டு கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் 2013 முதல் 2022 வரை நுழைவாயிலில் கடல் சீற்றத்தால் அகப்பட்டு உயிரிழந்த 11 மீனவ குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் வீட்டில் ஒரு நபருக்கு அரசு வேலை வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் தேவகி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் தவறாக திட்டமிட்டு கட்டப்பட்ட மீன்பிடித் துறைமுகத்தில்  2013 முதல் 2022-ம் ஆண்டு வரை நுழைவாயிலில் கடல் சீற்றத்தால் அகப்பட்டு உயிரிழந்த குடும்பங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் உள்ளவர்கள் . இறந்தவர்களின் வருமானத்தினை நம்பி தான் இந்த குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்போது அவர்கள் இறந்த காரணத்தினால் இந்த குடும்பங்கள் தற்போது வாழ்வாதாரம் இன்றி மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வறிய நிலையில் வாழ வழியில்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரையிலும் எந்தவிதமான இழப்பீட்டு தொகையும் கிடைக்கவில்லை. ஆகவே இவர்களின் ஏழ்மை நிலையினை கருத்தில் கொண்டு இழப்பீட்டு தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிடுமாறு அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன் உயிரிழந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர் .

விளம்பரம்

You Might Also Like

கிழக்கு ஒன்றிய கழகம சார்பாக மணி சங்கிலி
கடையநல்லூர் நகர்மன்ற கூட்டரங்கில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வலியுறுத்தி பா.ஜ.க உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை அரசரடி சந்திப்பில்மாநகரப் போக்குவரத்து
பள்ளிக்கு சென்று வருகிறேன் எனக் கூறி சென்ற இரு மாணவர்கள் காணவில்லை
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க போராட்டத்திற்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

11-ம் ஆண்டு விருது வழங்கும் விழா

December 16, 2024
54 Views
இந்திய கம்னியூஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சி தேசிய மாநாடு
மலர் மாலை அணிவித்து மரியாதை
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள்
அகஸ்தீஸ்வரம் கல்லூரியில் என்.எஸ்.எஸ் தினவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account