By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Last updated: August 23, 2025 8:03 pm
August 23, 2025
46 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 23 –

பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பண்டிகை கால தொடர் விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களிலும் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மெயின் ரோடு, கடற்கரை சாலை மற்றும் காந்தி மண்டபம் பஜார் போன்ற பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து புதிதாக ஏராளமான கடைகள் முளைத்துள்ளன. நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள இந்த கடைகளால் கூட்ட நேரங்களில் சாலைகளில் உள்ள நடைபாதைகளில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இதற்கிடையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) ஓணம் பண்டிகை வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார்.

அதன்படி கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி அறிவுரையின் பேரில் நகர் அமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர், சுகாதார அதிகாரி அந்தோணி, நகராட்சி களப்பணி அலுவலர் கார்த்திகேயன், சுகாதார மேற்பார்வையாளர்கள் பிரதீஷ், சிவராமலிங்கம், நகராட்சி இளநிலை உதவியாளர்கள் சந்திரகுமார், சுதர்சிங் மற்றும் பணியாளர்கள், கன்னியாகுமரி கடற்கரை சாலை, காந்தி மண்டப பஜார், மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கடை கடையாக சென்று வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கன்னியாகுமரியில் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாவிட்டால் நகராட்சி நிர்வாகம் நேரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபடும் என்று அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்
குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பாலப்பணிகள் முடிந்தும் சீரமைக்கப்படாமல்
கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரிசளிப்பு விழா
தேங்காபட்டணம் அருகே மீனவரை தாக்கி 80 ஆயிரம் ரூபாய் பறித்த 5 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

முசிறி: தனியார் பார் ஊழியர்கள் கைது: சப்கலெக்டர் அதிரடி

May 28, 2026
6 Views
பள்ளியில் பல பெண்களுக்கு பாலியல் சீண்டல்
65-ஆவது குடியரசு தின தடகள போட்டிகள்
பாங்க் ஆஃப் பரோடா, அதிகளவு வட்டி விகிதத்தை வழங்கும்
லெவல் அப் டர்ஃப் அகாடெமி திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account