By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
தருமபுரிமாவட்டம்

தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

Last updated: November 19, 2024 9:49 am
November 19, 2024
58 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரி இந்திய மருத்துவ சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சக்திவேல், பொருளாளர் சுகம், இளைஞரணி மாவட்ட தலைவர் விஜயகாந்த் ,மாவட்ட நிர்வாகி கோபி, ஒன்றிய தலைவர்கள் செல்வம், சுரேந்தர் , குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட ரங்கில் மாவட்ட கட்சி தலைவர் தாபா சிவா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது சென்னையில் கட்சியின் செயற்குழு  கூட்டம் நடைபெற்ற போது தலைவரிடம் நான் ஒரு கோரிக்கையை வைத்தேன். தருமபுரி மாவட்டம் அதியமான் வாழ்ந்த பூமி அதியமான் அரசன் நீடுழி வாழ நெல்லிக்கனியை கொடுத்த     அவ்வையார் வாழ்ந்த பூமி என்று கூறினேன். இந்த மாவட்டம் வளர்ச்சி குறைந்த பின் தங்கிய மாவட்டம் எனவே 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தருமபுரி 

 தொகுதியில் போட்டியிடுவதாக உறுதி அளித்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக உழைத்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி ஏராளமானோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அவர்களை மாவட்ட தலைவர் தாபா சிவா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மக்கள் குறைதீர் க்கும் கூட்டம்
அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் புனரமைப்பு பணி!!
ஈரோடு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
காட்பாடியில் SLIP. N KICK TURF திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

October 16, 2024
162 Views
மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்
ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி
ஒகேனக்கல்லில் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மதியழகன் எம் எல் ஏ ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account