By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடக்க பள்ளிக்கு கணினி புதிய பார்வை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தொடக்க பள்ளிக்கு கணினி புதிய பார்வை
தென்காசிமாவட்டம்

தொடக்க பள்ளிக்கு கணினி புதிய பார்வை

Last updated: November 16, 2024 1:57 pm
November 16, 2024
97 Views
Share
SHARE

சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கணினி வழங்கும் விழா சங்கரன் கோவில்புதிய பார்வை தன்னார்வ அமைப்பின் சார்பில் நடைபெற்றது நிகழ்ச்சியில் புதிய பார்வை அமைப்பின் தலைவர் பழனிச்செல்வம் தலைமையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நன்கொடையாக கணினியை வழங்க பள்ளி தலைமை ஆசிரியர் விஜய ஆரோக்கியமேரி பெற்றுக் கொண்டார் நிகழ்ச்சிக்கு வந்த புதிய பார்வை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களை பள்ளியின் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது நிகழ்ச்சி புதிய பார்வை தலைவர் பழனிச்செல்வம் தலைமையில் பிஎஸ்என்எல் கருப்பசாமி ,ம. சங்கரன் முன்னிலையில் வரவேற்புரை ஏ ஜி சுப்பிரமணியன் பாரதி பாடல் கே கௌரி சங்கர் குரளும் பொருளும் கே கண்ணன் இன்றும் பொருளும் மு. மாணிக்கவாசகம் சிறப்புரை புதிய பார்வை சேவா டிரஸ்ட்  தென்காசி மாவட்ட தொழிலாளர் நல நிதி குழு அலுவல் சாரா உறுப்பினர் எல் ஐ சி மாரியப்பன் நல்லாசிரியர் விருது பெற்ற தங்கராஜ் நிகழ்ச்சிக்கு வந்த புதிய பார்வையின் உறுப்பினர்களை பள்ளியின் சார்பாக கௌரவித்தார் ஆறுமுகசாமிநன்றி யுரை எம் மாரியப்பன் ஏற்பாடுகளை செயலாளர் எம்ஆர் இராஜேந்திரன் இணைச்செயலர் எ. பாலசுப்ரமணியன் சிறப்பாக செய்திருந்தனர் அனைவரும் ஒன்றிணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள் கணினி வழங்கும் விழாவில் 105 பள்ளிக் குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளும் தேனீரும் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை புதிய பார்வை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர் .

விளம்பரம்

You Might Also Like

செதுவாலை கன்னி அம்மன் ஆலயத்தில் குலதெய்வம் வழிபாடு
மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் தாய் தற்கொலை
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் திமுக அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை தவெக அரசுக்கும் கொடுப்போம்: தென்காசியில் அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் எச்சரிக்கை
தண்ணீரில் மூழ்கிய நிலையில் ஆண் சடலம்
அம்மா திருமண மண்டபத்தை பொள்ளாச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பள்ளியில் மாணவர் தலைவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி

July 2, 2024
99 Views
திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு விழா
500 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவி
கல்லூரி மாணவர்கள் இயற்கை உரங்கள் காட்சி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டறங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account