By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊர் திரும்பிய மாணவிகளுக்கு வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஊர் திரும்பிய மாணவிகளுக்கு வரவேற்பு
ஈரோடுமாவட்டம்

ஊர் திரும்பிய மாணவிகளுக்கு வரவேற்பு

Last updated: November 16, 2024 9:51 am
November 16, 2024
74 Views
Share
SHARE

மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 4 மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.  மாணவி ஆபியா 1500 மீட்டர் ஒட்டத்தில் தங்கப்பதக்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 3500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும், மாணவி தனுஷ்கா 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும், மாணவி அனுரெக்ஸி 600 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும், மாணவி அக்ஷயா இளையோருக்கான தென்மண்டல போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றனர். மேலும், இவர்கள் நால்வரும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றிபெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவிகளுக்கு மயிலாடுதுறை ரயில் நிலையில், அப்பள்ளி மாணவ-மாணவிகள் 100-க்கு மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி, காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் ரயில்வே போலீஸார், ஆர்பிஎப்  பள்ளியின் தாளாளர் அலெக்சாண்டர், மற்றும் போலீஸார் ஆகியோர் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மாணவிகளின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பள்ளி நிர்வாகிகள் அப்பள்ளி அமைந்துள்ள பகுதியில் ஏழைக்குடும்பத்தினர் 20 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலஉதவிகளை பள்ளியின் தலைவர் ராதாகிருஷ்ணன்,வழங்கி வெற்றியின் மகிழ்ச்சியில் தாங்களும் பங்கெடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
அரசு நலத்திட்ட உதவிகளை பால் வளத்துறை அமைச்சர்
தமிழ்நாடு விழா முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு கட்டுரை போட்டிகள்: கலெக்டர் அறிவிப்பு
சர்வதேச நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்ப இந்திய தபால்துறை எளிதான நடைமுறையை அறிமுகம்.
நாகர்கோவில் பிரஸ் கிளப் தீபாவளி விழா கலெக்டர் அழகுமீனா பங்கேற்பு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவள்ளுவர் சிலை25- வது ஆண்டு விழா

November 11, 2024
176 Views
உடைத்து போடப்பட்ட அரசு பள்ளி: பரிதவிக்கும் பள்ளி குழந்தைகள்: கண்டு கொள்வார்களா அரசு அதிகாரிகள்?
கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை
அம்பாலால் குழுமத்தின் சக்தி வனம் புதிய வீட்டுமனை பிரிவு துவக்க விழா
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account