By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

65 வது ஆண்டு செயற்குழு கூட்டம்

Last updated: November 16, 2024 9:49 am
November 16, 2024
67 Views
Share
SHARE

தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர் தலைமை வகித்தார் 

 

ராமநாதபுரம், நவ.16-

1959 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம்  தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.கே.ஜென்னத் மகாலில் நடைபெற்றது. இந்து தர்ம பரிபாலன சபை கூட்டத்திற்கு தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர்  தலைமை வகித்தார். செயலாளர் மணிமாறன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் இராஜேந்திரன், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், வடவயல், காந்திநகர், சின்னத்தொண்டி, படையாட்சி தெரு, மகாசக்திபுரம், அண்ணாநகர், புதுக்குடி, வெள்ளாளர் சொசைட்டி, ஆசாரி தெரு, டி.புதுக்குடி, நவக்குடி, புடனவயல், பெருமானேந்தல், காமராஜர் நகர், விளத்துமனக்கோட்டை, நரிக்குடி, தெற்குத்தோப்பு, வெள்ளை மணல் தெரு, ஜே.ஜே.நகர், வள்ளுவர் நகர், சலவை தொழிலாளர் சங்கம், மருத்துவர் சங்கம் ஆகிய நிர்வாகங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூகப் பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தொண்டி அருள்மிகு சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் ஆலய திருப்பணி பற்றிய விவரங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் கடந்த காலங்களைப் போல சாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் ஊரின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் இந்த அமைப்பு தொடர்ந்து பாடுபட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் ஆலய வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க நமது இந்து தர்ம பரிபாலன் சபை ஆலயங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்து தர்ம பரிபாலன் சபை சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் இந்து தர்ம பரிபாலன் சபையின் துணைத் தலைவர் இராஜேந்திரன்  நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு
ஆதிகுபேர ஜலகண்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபதாரம்
திருப்பெரும்புதூர் ஆதனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தி.மு.க பொறியாளர் அணி ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

செங்குந்தர் சமுதாயத்தின் சார்பில் சுவாமி அழைப்பு ஊர்வலம்

July 17, 2024
111 Views
சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சி திட்டம் துவக்க விழாவில் ராஜா எம்எல்ஏ சிறப்புரை
ஈரோட்டில் கைத்தறி விசைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம்
மாபெரும் யோகா பயிற்சியில்1,000 மாணவ மாணவியர் பங்கேற்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி தருமபுரியில் உண்ணாவிரத போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account