By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் இ.பி.எஸ்., திட்டவட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் இ.பி.எஸ்., திட்டவட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரியில் இ.பி.எஸ்., திட்டவட்டம்

Last updated: November 15, 2024 2:55 pm
November 15, 2024
54 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, நவ. 15– பா.ஜ.,வுடன் இனி கூட்டணி இல்லை என்பதிலும், விஜய் கட்சியால் அ.தி.மு.க.,விற்கு பாதிப்பில்லை எனவும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மின்சார கொள்கை திட்டம் வகுக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா, டாடா, டெல்டா உள்ளிட்ட பல்வேறு புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டது. நீர் மேலாண்மை திட்டங்கள், மருத்துவ கல்லூரி உள்பட புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டன. இது இந்த மாவட்டத்தில் மட்டும் துவங்கப்பட்ட திட்டங்கள். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை என்ற புழுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார். மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்ற திட்டமிட்டு சர்வே பணி செய்ய நிதியும் ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசோ வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப்பணியை மேற்கொள்கிறது. இப்பணியை மேற்கொண்ட மாணவர்களை பாம்புகள், விஷ ஜந்துகள் கடித்துள்ளது. மாணவர்கள் யாரும் இறந்தால் அதற்கு தமிழக அரசே முழு காரணம். தேர்தல் வரும்போது கூட்டணி என்று நான் கூறியது, பா.ஜ., அல்லாத கட்சிகளையே குறிக்கும். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை வரும், 2026 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டோம் அதில் மாற்றுக்கருத்து இல்லை.

நடிகர் விஜய் கட்சி துவங்கியதால் இளைஞர்களின் ஓட்டுகள் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, கற்பனையான கேள்விக்கு எப்படி பதிலளிக்க முடியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களுடன், அ.திமுக பலமான தொண்டர்களைக் கொண்ட கட்சி. அதற்கு எவ்வாறு பாதிப்பு வரும். கடந்த, 2019 லோக்சபா தேர்தலை விட தற்போதைய லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுக்களை, அ.தி.மு.க., பெற்றுள்ளது. அதேபோல தி.மு.க., அதன் ஓட்டு சதவீதத்தை இழந்துள்ளது இதுதான் உண்மை. அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவர் நோயின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் ஓய்வின்றி உழைப்பவர்கள். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி, ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை, எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார், தமிழ்செல்வம், முன்னாள் அமைச்சர் வீரமணி, பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயபால், கிருஷ்ணன், பையூர் ரவி, பர்கூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா கோவிந்தராசன், பர்கூர் நகர செயலாளர் துரைஸ் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் களர்பதி ஜெயந்தி புகழேந்தி, தொகரப்பள்ளி உமா லட்சுமி பிரபு, அச்சமங்கலம் குப்பம்மாள் குழந்தை, மகாதேவகொள்ளஹள்ளி கவிதா பழனி, பன்டசீமனூர் சின்னதம்பி, சின்னமட்டரப்பள்ளி வெங்கடேசன், சென்ன கிருஷ்ணன், ரஜினி, பெருமாள், வடிவேல், கார்த்திக், செந்தில், சாம்புடியப்பன் , வெங்கடேசன் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட அமைத்தலைவர் முன்னாள் எம்பி சி.பெருமாள் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு வரவேற்பு
தூய்மை தொழிலாளர் குறித்த சவுக்கு சங்கர் பேச்சு
திருப்புவனத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள். மருத்துவ முகாம்.
பல்வேறு கிராமங்களில் கொடி ஏற்றுதல் விழா
தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்; காங். முன்னாள் மாநில தலைவர் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

போக்குவரத்து காவல்துறை போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

June 28, 2025
52 Views
பொன்மனை பேருராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஜெயின் பள்ளியில் குழந்தைகள் தினவிழா
உலக அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டி
மருங்கூரில் வளமான சமூகம் அமைய விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account