By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை பள்ளி மாணவி தங்க பதக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை பள்ளி மாணவி தங்க பதக்கம்
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை பள்ளி மாணவி தங்க பதக்கம்

Last updated: November 15, 2024 12:05 pm
November 15, 2024
49 Views
Share
SHARE

கோவை, நவ 15

 

கோவை காந்திபுரத்தில் உள்ள சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி  அஸ்வினி. இவர் ஈரோடு மாவட்டத்தில் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்த மாநில அளவிலான தடியூன்றி    தாண்டுதல் போட்டியில்  19 வயதுக்கு உட்பட்ட பிரிவில்  தங்கப்பதக்கம் வென்று  சாதனை படைத்தார்.  இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவியை பாராட்டி கவுரவிக்கப்பட்டார். மேலும் 

இவர் வருகிற நவ. 26 முதல்  30ம் தேதி வரை மத்திய பிரதேசம் லக்னோவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்நிகழ்ச்சியில்  சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணன், தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணன்,  முதல்வர் ஜி. ஆண்டனி ராஜ், பள்ளி நிர்வாகி சாந்தினி அனீஷ் குமார், தலைமை ஆசிரியை லீனா, நிர்வாக அலுவலக அதிகாரி  உமாராணி,  உடற்கல்வி இயக்குனர் மோகன், மாணவியின்  பெற்றோர்கள் உள்ளிட்ட  பலர்  உடன் இருந்தனர்.

 

இதுகுறித்து  தங்கப்பதக்கம் பெற்ற மாணவி கூறுகையில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த பதக்கத்தின் மூலம் தேசிய அளவிலும் உலக அளவில் சென்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் மேலோங்குகிறது எனவே இனிவரும் காலங்களில் இதைவிட கடுமையாக உழைத்து ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இந்திய தேசத்திற்காக தங்கப்பதக்கம் வெல்வதே எனது இலக்கு.

 

 மேலும் போட்டியில் நான் வெல்வதற்கு பள்ளி நிர்வாகம் பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்கள் குறிப்பாக  எனது அம்மா என அனைவருமே என்னை ஊக்குவித்து போட்டிகளில் கலந்து கொள்ள வைத்து வெற்றி பெறச் செய்தனர். என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

போட்டிகளில் கலந்துகொள்ள ஊன்றுகோலை எடுத்துச் செல்லும்போது பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து ஏதாவது ஒரு பேருந்தில் மட்டுமே இந்த ஊன்றுகோலை எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றனர் எனவே தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு விளையாட்டு துறைகளில் ஈடுபடும் மாணவ மாணவியர்களுக்கு தங்களது உபகரணங்களை கொண்டு செல்ல இலவச பயண அட்டை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை காண்பதற்கான விமான பயண
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.65 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா
கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
நித்திரவிளையில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
மதுரை கூடல் நகரில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் ஆலோசனைக் கூட்டம்

February 26, 2025
126 Views
அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் திருவள்ளுவருக்கு புகழஞ்சலி
குண்டர் சட்டத்தின் வாலிபர் கைது!
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை
58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account