By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறைவான எடையுடன் பிறந்த இரட்டை குழந்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > குறைவான எடையுடன் பிறந்த இரட்டை குழந்தை
ஈரோடுமாவட்டம்

குறைவான எடையுடன் பிறந்த இரட்டை குழந்தை

Last updated: November 15, 2024 8:58 am
November 15, 2024
71 Views
Share
SHARE

ஈரோடு நவ.15

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, இரும்புபாலம் பகுதியை சேர்ந்த கோமதி தாமோதரன் தம்பதியினருக்கு  ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் 27 வாரங்களே ஆன குறைமாத மிகவும் எடைகுறைவான இரட்டை பெண் குழந்தைகள் (முதல் குழந்தை 940 கிராம் மற்றும் இரண்டாம் குழந்தை 680 கிராம்) எடையில் பிறந்த்து. பிறந்த நாள் முதலே இரு குழந்தைகளுக்கும் மூச்சுத் திணறல் கோளாறு இருந்ததன் காரணமாக, அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இரண்டு நாட்கள் கழித்து தம்பதியினரின் விருப்பத்தின் பேரில் தனியார் மருத்துவமனையிலிருந்து ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு உயர்தர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தீவிர சிகிச்சையின் காரணமாக இரு குழந்தைகளின் உடல்நிலை சீராகி, நல்ல முன்னேற்றம் கண்டு, உடல் எடை அதிகரித்துள்ளது. தற்போது இரு குழந்தைகளின் எடை முதல் குழந்தை 1.70 கிலோ மற்றும் இரண்டாம் குழந்தை -1.050 கிலோ ஆகும். தாயும், இரு பெண் குழந்தைகளும் 69 நாட்கள் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில்   நலமுடன்

மருத்துவ குழுவினர் முன்னிலையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்னர்.

தனது குழந்தைகள் பூரணமாக குணமடைந்ததால் மகிழ்ச்சி அடைந்த இரட்டை குழந்தைகளின் தாயார் கோமதி கூறும் போது 

என் பெயர் கோமதி. நான் நாமக்கல் மாவட்டம் இரும்புபாலம் பகுதியில்

வசித்து வருகிறேன். நான் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில்

மகப்பேறு சிகிச்சை பெற்று வந்தேன். இந்நிலையில் 

எனக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. குறைமாதத்தில் பிறந்த

காரணத்தால் குழந்தைகள் மிகவும் எடை குறைவாகவும் மற்றும் மூச்சுத்திணறல்

கோளாறும் இருந்தது. 2 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

வந்த நிலையில் போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்து 

 அனுமதிக்கப்பட்டு நல்ல முறையில் சிகிச்சை அளித்தார்கள்.

குழந்தைகளுக்கு படிப்படியாக மூச்சுத்திணறல் குறைந்து நல்ல முன்னேற்றம்

காணப்பட்டது. தற்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பான

சிகிச்சையின் மூலம் குழந்தைகளின் எடையை உயர்த்தி என்னிடம் எனது

குழந்தைகளை மீட்டு தந்துள்ளார்கள்.

 இத்தகைய சேவையினை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்திக் கொடுத்துள்ள முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் களப பூஜை நாளை மறுநாள் நடக்கிறது
குமரியில் மிலாடி நபி விடுமுறையில் மது விற்ற 9 பேர் கைது!
குமரியில் 2 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது
குளச்சலில் தேர்தல் விதிமீறல்: பாஜ வேட்பாளர் உட்பட 55 பேர் மீது வழக்கு
வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திஷா குழுவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மண்ணிலால் ஆன விநாயகரை கண் முன்னே அச்சு வடிவம்

September 9, 2024
76 Views
குலசேகரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 50 கிராம் கஞ்சா பறிமுதல்
திருப்பூரில் இலவச பொது மருத்துவ முகாம்
திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account