By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தங்கையின் சொத்தை போலி ஆவணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தங்கையின் சொத்தை போலி ஆவணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தங்கையின் சொத்தை போலி ஆவணம்

Last updated: November 14, 2024 12:51 pm
November 14, 2024
46 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ – 14,

 

 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் , புத்தன் பாலம் பகுதியை சேர்ந்த சசிஜோஸ் ( 71 ), திருவனந்தபுரம் கேரள போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அதே பகுதியை சேர்ந்த இவரது சகோதரி செலின் ஜோஸ் (70) , இவரது கணவர் ஆஸ்டின் சுந்தர் என்பவர் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மேற்படி ஆஸ்டின் சுந்தர் என்பவருடன் உடன் பிறந்தவர்கள் இருவர் சுசீலா மற்றும் டேவிட்சன். டேவிட்சன் என்பவர் இறந்துவிட்டார் . இவர்களுக்கு பூர்வீகமான ஒரு ஏக்கர் 90.5 சென்ட் நிலம் வடசேரி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட  கனியாகுளத்தில் உள்ளது. மேற்படி இடத்தினை ஆஸ்டின் சுந்தர் தனது சகோதரியான சுசிலாவுக்கு தெரியாமல் அவருக்கு உண்டான 63.5 சென்ட் நிலத்தை மேற்படி தனது மனைவியின் அண்ணன் சசி ஜோஸ் மனைவியின் புகைப்படத்தை வைத்து தங்கை சுசீலாவின் முகவரியில் போலியாக ஆதார் அட்டை தயாரித்து வடசேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து  ( 12.11.24 ) பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆவணம் தொடர்பாக  விசாரணை செய்த போது ஆதார் அட்டை போலியாக தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டு இது தொடர்பாக வடசேரி சார்பதிவாளர் தகவலின் பெயரில் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆஸ்டின் சுந்தரை விசாரணைக்காக கோட்டார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விருப்பாட்ச்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா
பாண்டிச்சேரியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரி ஆசிரியை பதக்கம் வென்றார்
கோவையில் 1500 பேர் கராத்தே மற்றும் சிலம்பம்
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு ;-
அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ஆண்டிமடம் வட்டதில் மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் ஆய்வு

June 20, 2024
95 Views
உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் வழங்கினார்
கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி-யிடம் புகார்
முகிழம் அகாடமியில் நடைபெற்ற குருதி கொடையாளர்கள் தினம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account