By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடிதம் எழுதும் போட்டியை ஊக்க படுத்த அஞ்சல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடிதம் எழுதும் போட்டியை ஊக்க படுத்த அஞ்சல்
கனஂனியாகுமரிமாவட்டம்

கடிதம் எழுதும் போட்டியை ஊக்க படுத்த அஞ்சல்

Last updated: November 14, 2024 11:25 am
November 14, 2024
45 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 14 

 

அஞ்சல் துறையின் வளமான பாரம்பரியத்தை எடுத்துரைக்கவும், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியினை ஊக்குவிக்கவும் இந்திய அஞ்சல் துறை சார்பாக நடைபெற்ற மகளிர் இருசக்கர பேரணியானது பெங்களூருவில் தொடங்கி கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தபால் வட்டங்கள் வழியாக புதுச்சேரி, இராமேஸ்வரம், கன்னியாகுமரி, மூணாறு, மைசூரு வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.. இதில் தபால் துறை இயக்குனர் மற்றும் 13 இருசக்கர வாகன ஓட்டிகள் குழுவாக பங்கேற்றனர்.

 

இப்பேரணி 13.11.2024 அன்று (பிற்பகல்) கன்னியாகுமரிக்கு வந்தடைந்தது. கன்னியாகுமரி கடற்கரை சாலையில் பாரம்பரிய செண்ட மேளத்துடன் இவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மாணவர்களின் டாய் ஆகர் கடிதம் எழுதும் போட்டி மற்றும் மைதான அளவிலான கலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மூத்த குடிமக்கள், அஞ்சல் துறை வாடிக்கையாளர்களை சந்தித்து பின்னர் தபால் துறை ஊழியர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்றனர். அதன் பின்னர் இந்த பேரணி கன்னியாகுமரியில் இருந்து 14.11.2024 இன்று   (காலை) மூணாறு நோக்கி புறப்படுகிறது .

விளம்பரம்

You Might Also Like

கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா
குழித்துறை அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் முறைகேடு
கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.3, கோடி

February 2, 2025
38 Views
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
கொட்டாரம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர்
ஈரோட்டில் நியோ பிரைம் என்ற புதிய மருத்துவமனை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account