By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொறியியல் கொள்முதல் 12 வது கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பொறியியல் கொள்முதல் 12 வது கண்காட்சி
சென்னைமாவட்டம்

பொறியியல் கொள்முதல் 12 வது கண்காட்சி

Last updated: November 13, 2024 9:35 am
November 13, 2024
66 Views
Share
SHARE

சென்னை, நவ-13,

 இன்டர்நேஷனல் இஞ்சினியரிங் சோர்சிங் ஷோ என்பது சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியாகும். பத்தாண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சிகளில், இதுவரை 3,400 இந்திய உற்பத்தியாளர்கள் காட்சிபடுத்தியுள்ளனர். 86,000க்கும் மேற்பட்ட சர்வதேச விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர். இதன்மூலம், 7,000க்கு மேற்பட்ட நேரடி தொழில் தொடர்புகள் ஏற்பட்டு, தொடர்ச்சியாக சர்வதேச வர்த்தக உறவுகள் உருவாகியுள்ளன. 150க்கு மேற்பட்ட கருத்தரங்குங்கன் மூலம் புதுமையான  150க்கு மேற்பட்ட பொறியியல் பொருட்களின் பிரிவுகள் காட்சிப்படுத்தப்பட்டு, இந்திய உற்பத்தித் துறையின் பன்முகத் திறன் வெளிப்பட்டுள்ளது.

இதுவரையில் 14 நாடுகளைச் சேர்ந்த 38 சர்வதேச கொள்முதல் சந்திப்புகள் நடத்தப்பட்டதன் மூலம், சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. 

 

இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில், இ.இ.பி.சி.யின் தலைவர் தஅருண் கரோடியா பேசும்போது:- 2017, 2018, 2019, 2020, 2023 ஆண்டுகளில் ஒரு கண்காட்சியும், 2024 ஆண்டில் இருமுறை ஐ.இ.எஸ்.எஸ். கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. மேலும், சென்னையில் இந்த கண்காட்சி 5வது முறையாகவும், தமிழ்நாட்டில் இதுவே 7வது முறையாகவும் நடைபெறுகிறது. 

 

வருகின்ற நவம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில், சென்னை டிரேட் சென்டரில் நடைபெற இருக்கும் இந்தக் கண்காட்சியானது, இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய பொறியியல் கொள்முதல் கண்காட்சியாகும்.

என்றார். 

 

மேலும் 2வது முறையாக கர்நாடகம், ஹரியாணா, குஜராத், உத்தரப்பிரதேசமும், நான்காவது  முதல் முறையாக மேற்குவங்கமும் பங்கேற்கின்றன .

 

மேலும் இக்கண்காட்சியில் 100 பொறியியல் கருவிகள், மூன்று நாட்களுக்கு காட்சிக்கு வைக்கப்படும் என்று இ.இ.பி.சி.இந்தியாவின் மண்டல தலைவர் (எஸ்.ஆர்.) திரு. ராமன் ரகு தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஆரல்வாய்மொழியில் சுரங்கப்பாதைக்கான ஆய்வு
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்க கட்டிடம்
மதுரை மாநகராட்சியை தூய்மையாக்க கருத்து மற்றும் ஆலோசனை
தகவல் பெறும் உரிமை சட்டத்தை கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைக்க வேண்டும்; 15 ரூபாய் இயக்கம் வலியுறுத்தல்
களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகிருஷ்ணகிரி

பர்கூர் எஸ்.டி. கனகதாசா பப்லீக் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் மாணவி ரித்திகா முதலிடம்

May 15, 2024
148 Views
கன்னியாகுமரியில் 2 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
கன்னியாகுமரி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
கோவை கொடிசியாவில் புத்தகத் திருவிழா
வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் இருந்து காகிதச்சுருள் நீக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account