By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசாரிப்பள்ளம் பகுதியில் புகையிலை விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆசாரிப்பள்ளம் பகுதியில் புகையிலை விற்பனை
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆசாரிப்பள்ளம் பகுதியில் புகையிலை விற்பனை

Last updated: November 11, 2024 2:18 pm
November 11, 2024
144 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 11 

 

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம்  உத்தரவின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்டுள்ள  புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா.என்று போலீசார் சோதனை  செய்து வருகின்றனர் அதன்படி ஆசாரிபள்ளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பார்வதிபுரம் பெருவிளை  பகுதியில்  உள்ள கடைகளில் சோதனை செய்ததில்.இரு கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து  ஆசாரிபள்ளம் காவல் நிலையம் உதவி காவல் ஆய்வாளர் ஜெசி மேனகா மற்றும்  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த இரு கடையிலிருந்து  புகையிலை குட்கா பொருட்களை பறிமுதல் செய்து இரு கடைகளுக்கும் ரூபாய் 50,000 அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர். இதே கடையில் மட்டும் இந்த ஆண்டு  தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக நான்கு  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் ஆதரவற்றோருக்கான புன்னகை இல்லம் துவக்கம்
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் நம்ம காரமடை மாரத்தான்
ஐஎஸ்ஐ தரச் சான்று இல்லாத பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை
2 ஆம் கட்டம் தொடக்கவிழா
பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை கொடிசியா இன்டெக் 2026 கண்காட்சி

May 29, 2026
27 Views
மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
திருநங்கைகள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஒரு நாள் சிறப்பு முகாம் – சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தகவல்
நடுவக்குறிச்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க அடிக்கல்
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதை ஆவணப்படுத்த வேண்டும்: அரசு ஆயுர்வேதா கல்லூரி முதல்வர் அறிவுரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account