By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
மாவட்டம்

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

Last updated: November 11, 2024 12:33 pm
November 11, 2024
203 Views
Share
SHARE

புதுக்கோட்டை மாவட்டத்தில்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  சார்பாக புதிய உறுப்பினர்கள்  சேர்க்கை முகாம்   

மாநில விவசாய அணித் தலைவர் துவார் ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.

 

இதனைத் தொடர்ந்து  துவார் ரெங்கராஜன் கூறியதாவது.

கட்சித்  தலைவர் ஜி.கே.வாசன்.  ஆணைக்கிணங்க புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர்  தமிழரசன் மற்றும் புதுக்கோட்டை  கிழக்கு மாவட்டத் தலைவர்  மோகன்ராஜ் ஆகியோரின் ஆலைசனையின் பேரில்   

இந்த முகாம் நடைபெற்று வருகிறது. 

இந்த முகாமில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வெள்ளாழவிடுதி.  கருப்பட்டிபட்டி   காந்திநகர் கருக்காகுறிச்சி  மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி துவார் கிராமம் குளவாய்பட்டி கல்லுபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள  சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களை தமிழ் மாநில காங்கிரஸ்  இயக்கத்தில் இனைத்து கொண்டனர்.  

 

மேலும் 

தமிழகத்தில் வரும் காலத்தில் நேர்மை எளிமை தூய்மை வெளிப்படைதன்மை என தமாகா தலைவர்  ஜி.கே.வாசன் தலைமையில் தமாகா ஒரு மாபெரும் சக்தியாக விளங்கும் எனவும் வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்ட மன்ற தேர்தலில் தமாகா சிறப்பான முறையில் தங்கள் பலத்தை நிருபிக்கும் வகையில் தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன். அயராது உழைத்து கட்சியை  வலுப்படுத்தி  வருகிறார். அவரது வழியில் நாங்கள் பயணித்து சிறப்பாக செயல்படுவோம் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் கறம்பக்குடி வட்டாரத் தலைவர் ஜெயராஜ் மற்றும் சுரபி கருப்பையா  ராஜப்பன்.  தென்னரசு  மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41 கோடி வங்கிக்கடன்
செந்துறை ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ராமநாதபுரத்தில் கோ கிரீன் இந்தியா டிரஸ்ட் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
விளாத்திகுளம் அருகே கவுண்டன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி

December 30, 2024
67 Views
இந்தியா முழுவதும் சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்
63 பேருக்கு ரூபாய் 2.29 கோடி நலத்திட்ட உதவிகள்
நாகர்கோவில் அருகே திருமணத்துக்கு பெண் தர மறுத்த பெற்றோர் மீது தாக்குதல்: ஜிம் பயிற்சியாளர் மீது வழக்கு
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மாத திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account