By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெசவாளர்களுக்கு வணிகவரி, கட்டிட வரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > நெசவாளர்களுக்கு வணிகவரி, கட்டிட வரி
தென்காசிமாவட்டம்

நெசவாளர்களுக்கு வணிகவரி, கட்டிட வரி

Last updated: November 11, 2024 12:28 pm
November 11, 2024
67 Views
Share
SHARE

நகர் மன்ற தலைவரிடம் மாஸ்டர் வீவர்ஸ் கோரிக்கை/

 

 

சங்கரன்கோவில் விசைத்தறி நெசவாளர்களுக்கு வணிகவரி கட்டிட வரி விதிப்பு விதிக்க க்கூடாது மாஸ்டர் வீவர்ஸ் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி துணைத்தலைவர் கண்ணன் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் ஆகியோரிடம் மாஸ்டர் வீவர்ஸ் சங்கத் தலைவர் என் கே எஸ் டி சுப்பிரமணியன் துணைத் தலைவர் பிஜிபி ராமநாதன் செயலாளர் டி எஸ் ஏசுப்பிரமணியன் பொருளாளர் முத்து சங்கரநாராயணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கோரிக்கை மனு அளித்தனர் கோரிக்கையில் சங்கரன்கோவில் 5000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழில் கூடங்கள் உள்ளன இதில் குடிசைத் தொழிலாக வீடுகளில் குடியிருந்து கொண்டு வீட்டில் குடியிருந்து உண்டு உறைவிடம் தொழில் கூடமாக கொண்டு அரசு வழங்கும் இலவச மின்சாரத்தில் ஒரு விசைத்தறி  இரண்டு விசைத்தறி வைத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடிசை தொழில் போன்று ஜாப் ஒர்க் செய்து வாழ்க்கை பிழைப்பை நடத்தி வருகின்றனர் கடந்த 2022 ல் தொழில் கட்டிடங்களுக்கு 100% வீட்டு வரி ரூபாய் 600 கட்டிய வர்களுக்கு 2.5 சதவிகிதமும் 1200 வரி கட்டியவர்களுக்கு 50% வரி உயர்வும் தற்போது 1200க்கும் மேல் வரி செலுத்தியவர்களுக்கு 75% வரி உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது தற்போது ஆறு சதவிகிதம் வரி உயர்வு அதிகரித்துள்ளது ஆகவே நகராட்சி நிர்வாகம் வணிக வரிவிதிப்பு கட்டிட வரிவிதிப்பு விதிப்பதை தவிர்க்கும் படி யும் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வரி விதிக்க கூடாது என கோரிக்கை மனு மாஸ்டர் வீவர்ஸ்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர் மனு அளிக்கும் நிகழ்வில் சங்க நிர்வாகிகள் குப்பையாண்டி சுப்பிரமணியன் கார்த்திக் சங்கர் சுப்பிரமணி முத்தையா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாராளுமன்றம் முதல் சட்டமன்றம் வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தளவாய்சுந்தரம்: நடிகர் தாடி பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பு!
மார்த்தாண்டம் அருகே டீக்கடைக்காரர் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவர் மீது வழக்கு
தஞ்சாவூரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக வினர் ஆர்ப்பாட்டம்
மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் குமரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் போலீசாருக்கான மெகா பொது சேவை முகாம்

June 15, 2026
30 Views
புதிய ஜவுளிக்கடை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் திறந்து வைத்தார்
புது எல்லை மாரியம்மன் கோவிலில்108 சங்காபிஷேகம்
மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி நாற்றங்கால் பண்ணையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வராகி அம்மனுக்கு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account