By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உல்லாசத்திற்கு அழைத்த இரண்டு புரோக்கர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > உல்லாசத்திற்கு அழைத்த இரண்டு புரோக்கர்கள்
கோயம்புத்தூர்மாவட்டம்

உல்லாசத்திற்கு அழைத்த இரண்டு புரோக்கர்கள்

Last updated: November 11, 2024 11:32 am
November 11, 2024
38 Views
Share
SHARE

கோவை நவ:11

 

கோவை வடவள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மனாம்பாளையம்‌ பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு புரோக்கர்கள் மற்றும் மூன்று அழகிகள் உல்லாச விடுதி நடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மருதமலை அடிவாரத்தில் ஹோட்டல் நடத்திவரும் ராம்குமார் என்பவர் சம்பவத்தன்று தொண்டாமுத்தூர் காய்கறி மார்க்கெட்  செல்லும் வழியில் ஓனம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் முன்பின் தெரியாத ஜெயந்த் என்ற நபர் தன்னிடம் அறிமுகமாகி பொம்மானாம்பாளையம் பகுதியில் உல்லாச விடுதி நடத்துவதாகவும் ரூ1500 கொடுத்தால் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கூறி அழைத்து சென்று ராம்கிராம் என்ற நபரிடம் அழகிகளை காட்டு என்று கூறி சென்றுவிட்டார். அவர் மூன்று அழகிகளை அழைத்து ரூ1500 கொடுத்தால் இதில் யாருடன் வேண்டுமானாலும் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

 

ராம்குமார் ஏடிஎம் மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் வடவள்ளி காவல்நிலைய ஆய்வாளர் பிராங்கிளின் தலைமையில் போலிசார் விசாரணை மேற்கொண்டு இரண்டு புரோக்கர்கள் மற்றும் மூன்று அழகிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வித்யா மந்திர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்
ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் மீட்டு
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் ஒருவர் பலி
ரியாத்தில் மரணம் அடைந்தவர் உடலை தாயகம் அனுப்பி வைத்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விதி மீறலில் ஈடுபட்ட உணவகம் மற்றும் கடைகளுக்கு அபராதம்

May 7, 2025
29 Views
தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பூமி பூஜை
திங்கள் சந்தையில் போலி நகைகள் கொடுத்து பெண்ணிடம் ரூ 1 .75 லட்சம் மோசடி
10-ம் வகுப்பு மனைவி தூக்கு போட்டு தற்கொலை
ஊட்டி கக்குச்சி ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account