By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி
தூத்துக்குடி

காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி

Last updated: April 14, 2025 3:17 am
April 14, 2025
33 Views
Share
SHARE

தூத்துக்குடியில் காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் ஹாக்கத்தான் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் பரிசு வழங்கினார்.

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த திறமைகளை காட்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் கலந்து கொள்ளும் சைபர் ஹாக்கத்தான் (Cyber Hakathon) என்ற போட்டி கடந்த 04.03.2025 அன்று பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, சைபர் மற்றும் சாலை பாதுகாப்பு போன்றவை சம்பந்தமான 6 தலைப்புகள் அறிவிக்கப்பட்டு, சைபர் கிரைம் முகவரியில் சமர்ப்பித்த படைப்புகளில் இருந்து கடந்த 11.03.2025 அன்று முதல் கட்ட வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் முன்மாதிரியான படைப்புகள் தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவிற்கு அனுப்பப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு நேற்று தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் 18 குழுக்களாக பங்கு கொண்டு தங்களது படைப்புகளை வெளியிட்டனர். இதில் சிறந்த படைப்புகளை கொடுத்து வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த சேர்ந்த ஈரோடு பண்ணாரி அம்மன் கல்லூரி சார்பாக கலந்து கொண்ட ரோகித் குழுவிற்கு முதல் பரிசாக ரூபாய் 70ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்த தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரி சார்பாக கலந்து கொண்ட ஆல்வின் இம்மானுவேல் குழுவிற்கு 40ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த சென்னை, புனித ஜோசப் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பாக கலந்து கொண்ட மிதுன் பிரகாஷ் குழுவிற்கு ரூபாய் 25ஆயிரம் மேலும் சிறந்த படைப்புகளை படைத்த மூன்று குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா ரூபாய் 5ஆயிரமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப வழங்கி, மேலும் இந்த இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சி. மதன், பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் மீரா, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சமூக நலத்துறை அதிகாரி நிவேதா, வ.உ.சி பொறியியல் கல்லூரி முதல்வர் பீட்டர் தேவதாஸ், சைபர் தடயவியல் பிரிவு அதிகாரி சைலேஷ் உட்பட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை
கயத்தாறு அருகே 700 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்
கிராமத்தில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க
15 வது வார்டு பகுதி சபா கூட்டம்
மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு டாக்டர் ஆர்.ஏ.ஏன்.எம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

August 11, 2025
49 Views
நோன்பு நோற்க்கவும்,திறக்கவும் தேவையான அரிசி,மளிகை பொருட்க்கள்
குமரி போலீசாரின் அதிரடி : புல்லட் திருடன் கைது.
வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
மஞ்சப்பை டோரா விழிப்புணர்வு பொம்மை திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account