By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரியில் உடைந்த தரை ஓடுகளை மாற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்லூரியில் உடைந்த தரை ஓடுகளை மாற்றி
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்லூரியில் உடைந்த தரை ஓடுகளை மாற்றி

Last updated: November 9, 2024 9:58 am
November 9, 2024
65 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 9

 

 குமரி மாவட்டம் அஞ்சுகிராமம், பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் வகுப்பறை முன் பகுதிகளில் உடைந்து காணப்படும் அலங்கார தரை ஓடுகளை மாற்றி புதிய அலங்கார தரை ஓடுகள் பதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரத்திடம் கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

 அஞ்சுகிராமம், பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 6 இலட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான டெஸ்க் மற்றும் பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற தளவாய்சுந்தரத்திடம் கல்லூரி முதல்வர் சரோஜா மற்றும் மாணவ, மாணவிகள் கல்லூரி வகுப்பறை முன் பகுதிகளில் உடைந்து காணப்படும் அலங்கார தரை ஓடுகளை மாற்றி புதிய அலங்கார தரை ஓடுகள் பதிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். உடனடியாக மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட வகுப்பறைகள் முன்பாக அலங்கார தரை ஓடுகள் உடைந்து காணப்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் கூடங்குளம் பகுதியிலிருந்து மாணவ, மாணவிகள் ஏராளமானோர் இக்கல்லூரியில் படித்து வருகிறார்கள். அவர்கள் இக்கல்லூரிக்கு வருவதற்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூடங்குளத்திலிருந்து பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு வருவதற்கு ஏதுவாக பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தளவாய்சுந்தரம் கூறினார்.

 உடன் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், அஞ்சுகிராமம் பேரூர் கழகச் செயலாளர் ராஜபாண்டி, அம்மா பேரவை செயலாளர் மணிகண்டன், விவசாய அணி செயலாளர் முருகன், வார்டு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், காமாட்சி ஆகியோர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இருதய சிகிச்சை பிரிவு துவங்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
இளைஞர்கள் சார்பில்10-ம் ஆண்டு பொங்கல் விழா
நாகர்கோவில் டாட்டா தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க நகை எக்சேஞ் திட்டம் நீட்டிப்பு
காராள பவனத்தில் நடைபெற்ற 87 – வது பொதுக்குழு
ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் லாரிகள் மோதி பயங்கர விபத்து

February 15, 2025
73 Views
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சிய தலைவர் பொறுப்பேற்றுக்கொண்டார்!
காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா முன்னிட்டு மாபெரும் வாக்கத்தான்
இந்திய ராணுவத்தில் ஆஹீர் ரெஜிமெண்ட் யாதவர் பிரிவு‌ அமைக்க கோரி புனித மண் கலச வாகன பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account