By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தரம் இல்லாமல் மேற்கூரை புதுப்பிக்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தரம் இல்லாமல் மேற்கூரை புதுப்பிக்கும் பணி
கிருஷ்ணகிரிமாவட்டம்

தரம் இல்லாமல் மேற்கூரை புதுப்பிக்கும் பணி

Last updated: November 8, 2024 10:18 am
November 8, 2024
59 Views
Share
SHARE

பெரியாகவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை புதுப்பிக்கும் பணி தரமில்லாததால் கிராம மக்கள் பணி நிருத்த்தம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கருமாண்டபதி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட பெரியாகவுண்டனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப துவக்கப்பள்ளி கட்டிடம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது, ஆனால் தரமில்லாமல் கட்டி முடித்ததால், ஐந்தே ஆண்டில் மேற்கூரை மழைநீரில் கசிய ஆரம்பித்துவிட்டது, அதனைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக துறை சார்ந்த அலுவலர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் தற்போது நிதி ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி இரண்டு நாட்களாக நடைபெறுகிறது, ஆனால் மேற்கூரை முழுவதும் கொத்தாமல் அப்படியே எம் சென்ட் மட்டும் போட்டு பூசுவதாக தெரிகிறது, இதுதொடர்பாக ஒப்பந்ததாரர் சுரேசிடம் கேட்டதற்கு ஒதுக்கிய நிதிக்கு இவ்வளவுதான் பண்ண முடியும் என அலட்சியமாக பதிலளிக்கிறார், இதனால் முழுமையாக மேற்கூரையை கொத்தி  மீண்டும் மழைநீர் கசியாத வண்ணம் தரமாக பணி செய்ய வேண்டும் எனவும் அது வரை பணி நிறுத்த வேண்டும் என தெரிவித்து துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி
நாகர்கோவிலில் இருந்து ரயிலில் சென்ற கல்லூரி மாணவி மாயம்: திருவட்டாறு போலீசில் பெற்றோர் புகார்
மார்த்தாண்டம் அருகே இருசக்கர வாகன மோதி வங்கி பெண் ஊழியர் உட்பட இருவர் படுகாயம்
தேமுதிக சார்பில் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மார்த்தாண்டன்துறை அரசு ஆணையத்தின் பேரிடர் பயிற்சி முகாம்

September 5, 2025
69 Views
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
தாழக்குடியில் எம் ஜி ஆர் 108-வது பிறந்தநாள் விழா
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோவில் நவராத்திரி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account