By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி
விருதுநகர்

பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி

Last updated: August 27, 2025 2:22 pm
August 27, 2025
47 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக. 27 –

தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் பள்ளி ஆசிரியர்களுக்கு 2 நாள் புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி‌கள், யுனிசெப் அறிவுசார் பங்களிப்புடன் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் துணை தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது. துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர்.

பல்கலை சுய தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவன மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜா. டேனி வரவேற்று பேசுகையில்: மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைதல் சிந்தனையை விதைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 240 பேர்‌ பயிற்சியில் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட திட்ட மேலாளர் ரா. ராஜேஷ் பள்ளிகளை பதிவு செய்வது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாணவர்களுக்கிடையே புத்தாக்க சிந்தனைகளை எப்படி உருவாக்குவது அதனை இணைய தளத்தில் பதிவு செய்வது எப்படி என்றும் பின்பு நடைபெறும் போட்டிகள் அதற்கான பரிசுகள் பற்றியும் விளக்கி பயிற்சிகளை வழங்கினார். புத்தாக்க நிறுவன மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. மதன்
குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பயிற்சி ஏற்பாடுகளை மாவட்ட திட்ட மேலாளர் ப. பிலிப் மில்டன் மற்றும் மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் க. இளையராஜா மற்றும் பல்கலை ஐஇடிசி குழு பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் இந்திய ஜனாதிபதி APJ அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு நினைவஞ்சலி
ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாம்
கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு; கேக்சான், மாணவர்கள் குழு ஏற்பாடு
கலசலிங்கம்பல்கலையில்ஆங்கிலத் துறை சார்பில்சர்வதேச மாநாடு !
திருச்சுழி அருகே காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் பனை விதைகள் பதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி

October 3, 2024
68 Views
ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 1/2 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
அம்மா மக்கள் முன்னேற்ற நகர கழகத்தின் சார்பில்
பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா
ஒருங்கிணைந்த வேளாண்மை ஆட்சிதலைவர் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account