By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 5வது திருமணம் செய்ய போன மனைவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 5வது திருமணம் செய்ய போன மனைவி
கனஂனியாகுமரிமாவட்டம்

5வது திருமணம் செய்ய போன மனைவி

Last updated: November 6, 2024 11:31 am
November 6, 2024
58 Views
Share
SHARE

கன்னியாகுமரி நவ 6 

 

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 4 திருமணம் செய்த இளம்பெண் ஒருவர், 5வது திருமணம் செய்ய முயன்ற சம்பவம்,  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 குமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்டம், எரியோடு  பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தன்னுடைய உறவினர்களுடன் வந்து, பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “நான் கட்டிட வேலை பார்த்து வருகிறேன். திருமணமாகி, மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பியபோது, என்னுடைய மனைவி மாயமாகி இருந்தார். எனவே, காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 

இரணியல் போலீசாரும், இதுகுறித்து விசாரணையை துவங்கி, காணாமல் போன மனைவியை தேட துவங்கினர். அப்போதுதான், கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை சந்திக்க, மனைவி கிளம்பி வந்திருப்பதும், அந்த இளைஞருடன் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதும் கணவருக்கு தெரியவந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், இதுகுறித்து இரணியல் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசாரும், சம்பந்தப்பட்ட இளைஞரின் போனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தனர்.

 

அதற்கு அந்த இளைஞர், தான் யாரையும் அழைத்து வரவில்லை என்று கறாராக சொன்னார்.. ஆனாலும், போலீசாருக்கு சந்தேகம் அதிகமாகி, இளைஞர் குறித்த தகவல்களை திரட்டினார்கள்.அப்போதுதான், அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து, திண்டுக்கல் பெண்ணை திருமணம் செய்ய போவது உறுதி என்று தெரியவந்தது.. அதுமட்டுமல்லாமல், திருமணத்துக்கான ஏற்பாடுகளும் நடப்பதை கண்டறிந்தனர்.இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணையும், இளைஞரையும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். திண்டுக்கல் தொழிலாளியை தவிக்க விட்டு ஓடிவந்த மனைவிக்கு ஏற்கனவே 3 முறை கல்யாணம் ஆகிவிட்டதாம்.. திண்டுக்கல் தொழிலாளி 4வது கணவன் ஆவார்.

 

ஆனால், அவர் தினமும் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து தன்னை தாக்குவதாகவும், அவரது செயல்பாடுகள் பிடிக்காமல்தான், தன்னுடன் வேலை செய்த குமரி மாவட்ட இளைஞருடன் இணைந்து வாழ விரும்பி, அவரை 5வது திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார், “முறைப்படி விவாகரத்து செய்யாமல், இன்னொரு திருமணம் செய்யக்கூடாது.. அது சட்டப்படி தவறானது” என்று அப்பெண்ணுக்கு விளக்கினார்கள்.. அத்துடன், கணவர், 2 குழந்தைகளுடன் மீண்டும் இணைந்து வாழவும் அறிவுரை வழங்கினார்கள்.. போலீசார் எவ்வளவோ சொல்லியும், அந்த பெண், கணவர் மற்றும் 2 குழந்தைகளை உதறிவிட்டு பேயன் குழி இளைஞருடனேயே சென்று விட்டாராம். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பளுகல் அருகே பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: போலீசில் புகார்
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
பெருவிளை பா ஜ க சார்பில் சமகல்வி கொள்கை
பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இல்லை – புகழேந்தி

October 27, 2025
34 Views
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு
குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு
சீதாராம் யெச்சூரி மறைவிற்கு விஜய் வசந்த் எம்.பி., இரங்கல்
ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தை ராஜா எம்எல்ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account