By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

Last updated: November 4, 2024 11:01 am
November 4, 2024
70 Views
Share
SHARE

கன்னியாகுமரி நவ, 2.

 

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி நேற்று களியக்காவிளை அருகே குழிவிளை படிப்பகம் முனபே வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளை மற்றும் நித்திரவிளை ஜோஸ் தீரஜ் அறக்கட்டளையின் சார்பில்  மரக்கன்றுகள் நடப்பட்டது. 

 

கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை இன்று முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது.ஆகவே கன்னியாகுமரி மாவட்டத்தின் பிறந்தநாளை வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளையும், நித்திரவிளை ஜோஸ் தீரஜ் கலை பண்பாட்டு சேவா அறக்கட்டளையும்  இணைந்து குழிவிளை படிப்பகம் முன்  மரக்கன்றுகள் நட்டுக் கொண்டாடினர். விழாவிற்கு வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளையின் தலைவர் என்.எம்.பிரேம்ராஜ் தலைமை தாங்கினார்.நித்திரவிளை ஜோஸ் தீரஜ் கலை பண்பாட்டு சேவா அறக்கட்டளையின் தலைவர் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பிரபல மாஜிக் நிபுணர் ராஜ்  பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.அன்னை தெரசா அறக்கட்டளை பொருளாளர் ஏ. சூரஜ், ஜோஸ் தீரஜ் கலை பண்பாட்டு சேவா அறக்கட்டளையின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜோணி அமிர்த ஜோஸ்,அன்னை தெரசா அறக்கட்டளையின்  உறுப்பினர்கள் ஷெறின்,கோபின் பெனிக்ஸ், ஷாரூக் உட்பட பலர் விழாவில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை
தருமபுரியில் மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் 2 ஆம் நாள் ஜமாபந்தி
வீட்டின் முன் நிருத்தி வைத்திருந்த ஆட்டோவை திருடி சென்றவர் கைது
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை

September 24, 2024
415 Views
ஜல்லிகட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிதி
திருவட்டார் அருகே வெளிநாட்டில் வசிப்பவரின் வீட்டில் 120 பவுன் நகைகள் மாயம்; போலீஸ் விசாரணை
ஈரோட்டில் போதைப்பொருள் தடுப்பு எதிர்ப்பு தின விழிப்புணர்வு
கெரிகேப்பள்ளி தலைமையாசிரியர்வீரமணிக்கு விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account