By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்
ஈரோடுமாவட்டம்

வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்

Last updated: November 4, 2024 10:00 am
November 4, 2024
48 Views
Share
SHARE

ஈரோடு நவ.3

இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மற்றும் பாதுகாப்பையும் பேணவும், மேலும் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை ஏற்படுத்திடவும் மற்றும் நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய பங்களிப்பை வழங்கும் பொருட்டும், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சர்தார் வல்லபாய் பட்டேல்  பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார்  தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியான

இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒறுமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் என உறுதிமொழியினை,

மாவட்ட வருவாய்  வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.

 

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக

 

உதவியாளர் முஹம்மது குதுரத்துல்லா (பொது), தனித்துணை ஆட்சியர்

செல்வராஜ், அலுவலக மேலாளர் (பொது) பாலசுப்பிரமணியம்,

 

வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி சுகுமார் உட்பட அனைத்து துறை அலுவலர்கள்,

 

பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அருகே நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் பலி ஒரு குழந்தை அதிஷ்ட வசமாக உயிர் தப்பியது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்
மத்திகோடு அரசு மேல்நிலை பள்ளி பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான மரங்கள்
பெருமாநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
கால்நடை உதவி மருத்துவர்பணியிடம் நிரப்ப முடிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கியாஸ் விலை உயர்வு: மண் அடுப்புக்கு மாறும் பொதுமக்கள்; வெயிலின் காரணமாக மண் பானைகளின் விற்பனையும் அதிகரிப்பு

March 26, 2026
13 Views
39வது தேசிய கண் தான இரு வார விழா
பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள்
ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு
மதுரையில் அரசு மருத்துவமனையின் அவலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account