By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 217 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 217 பேர் கைது
இராமநாதபுரம்மாவட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 217 பேர் கைது

Last updated: December 31, 2024 11:10 am
December 31, 2024
37 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.31-


ராமநாதபுரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 15 பெண்கள் உட்பட 217 பேர் கைது செய்யப்பட்டனர்.


அண்ணா பல்கலை  மாணவிக்கு  இழைத்த அநீதியை கண்டித்து அதிமுக சார்பில் தடையை மீறி ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுக மாவட்ட  செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். அதிமுக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா  முனியசாமி, முன்னாள் அமைச்சர் எம்பி அன்வர் ராஜா தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், முன்னாள் எம்பி நிறைகுளத்தான், 

முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுந்தர பாண்டியன், ஆனி முத்து, முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயிலானி சீனிக் கட்டி, எம்ஜிஆர் மன்றம் 

துணைச் செயலாளர்கள்  ரத்தினம், 

மாணவரணி  துணைச்செயலாளர்  செந்தில் குமார், 

 விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார்,  துணைச் செயலாளர் அரவிந்த், ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டியன்,  மண்டபம் மேற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள்  மருதுபாண்டியன், ஜானகி ராமன்,  தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா, மண்டபம் பேரூர் செயலாளர் சீமான் மரைக்காயர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்ததால் போலீசார் மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உட்பட 217 பேரை கைது செய்து மஹாலில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அபிஷேக அலங்கார பூஜைகள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
கட்சியின் 20 -ஆம் ஆண்டு துவக்க விழா
புகைப்படக் கண்காட்சி
விவசாய நிலங்களில் வீடுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்ய கோரிக்கை

January 26, 2025
56 Views
கந்திலி மத்திய ஒன்றிய திமுக BDA பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் விநியோகமா.?
திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சிக்கு பொருளாதார நிதி வழங்கினர்.
தேசிய அளவிலான ரோல்பால் போட்டியில் தமிழக அணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account