கன்னியாகுமரி, அக்.27-
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு பேரவை துணைத் தலைவர் டாலன், செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன், துணைச் செயலாளர் டெமி, செயற்குழு உறுப்பினர்கள் ஜவகர், பிரபு, கிளாஸ்டன், ஜெகன், ஜெரின், வர்கீஸ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பா.பாபு வை சந்தித்து சால்வை அணிவித்தனர். துணைத் தலைவர் டாலன் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் பா.பாபு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் ரூபின்சன், அறிவழகன், திருஷ்யாம், தமிழ் மாறன், தாமரை பிரதாப், ஜான் ஆகியோர் உள்ளனர்.