By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு

Last updated: August 3, 2025 7:05 pm
August 3, 2025
48 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆக. 3 –

தஞ்சாவூர் அருகே ஆம்பலாபட்டு வடக்கு இலுப்பை தோப்பு அரசு தொடக்கப்பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, வருகை குறித்தும், தினசரி பள்ளி வருகைகளை உறுதிப்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மொட்டு, அரும்பு படி நிலைக்கேற்ப மாணவ மாணவிகளின் வாசிப்பு திறன் குறித்தும், அடிப்படை கணக்குகள் மேற்கொள்வது குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து பார்வையிட்டு தேவைக்கேற்ப அவற்றை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து வகுப்பறை முழுவதும் மாணவ மாணவிகளுக்கு எளிதில் புரியும் வகையிலான ஓவியங்கள் மற்றும் எழுத்து வடிவங்களை அதிக அளவில் ஏற்படுத்திட ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்.

மாணவ மாணவிகள் எழுத்துகளையும் உருவகங்களையும் பார்ப்பதன் மூலம் அவர்கள் நினைவில் நிற்பதுடன் அவற்றை எழுத்துக்கூட்டி படித்திட முயற்சி செய்யவும், உருவங்களின் பெயர்களை தெரிந்து கொள்வதுடன் அவற்றின் பெயர்களை எழுதி பழகிட வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.

மேலும் மாணவ மாணவிகளுக் கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். ஆசிரியர் அனைவரும் மாணவ மாணவிகள் கல்வி முன்னேற்றத் திற்கு ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். இதில் ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அலுவலர் பணி ஓய்வு, பாராட்டு விழா!!
வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்
தஞ்சாவூரில் வேளாண் எந்திரம் கருவிகள் பராமரிப்பு முகாம்
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேச்சு
தஞ்சாவூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

எட்டாவது சித்த மருத்துவக் கண்காட்சி நவரத்தினா 2025 நிறைவு விழா

February 11, 2025
78 Views
நாகர்கோவிலில் கொள்ளையில் துப்பு துலக்க 3 தனிப் படைகள்
தென்காசி மாவட்டத்தில் புதிய ரயில் சேவை; ரயில்வே மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
புதிய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்
திமுக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account