By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நால்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நால்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி
மாவட்டம்

நால்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி

Last updated: October 23, 2024 9:07 am
October 23, 2024
43 Views
Share
SHARE

ஈரோடு, அக் 23

ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில்  ஆர்ப்பாட்டம் மாவட்ட அமைப்பாளர் தன விஜ யன் தலைமையில் நடந்தது  மாநகர துணை அமைப்பாளர் ஆதிவள்ளுவன், மாவட்ட துணை அமைப்பாளர் நித்தியா னந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  ஈரோடு திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன், துணைச்செயலாளர் ஜாபர் அலி மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர் செல்ல பாண்டியன் பாசறை மாநில செயலாளர் தமிழினி

ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் எஸ்சி எஸ்டிக்கான இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்த வேண்டும் பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு தகுதியானவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் எஸ்சி. எஸ்டி மக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவ கொலைகளை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி ர்வாகிகள் அரசாங்கம்,  ரஞ்சித் அரங்கமுதல் வன், சித்ரா, சண்முகம் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விழுப்புரத்தில் SIR குறித்து விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்; 87 % விண்ணப்பம் விநியோகம் செய்துள்ளதாக பேட்டி
2வது கிளை திறப்பு விழா
ரூபாய் 3.5 கோடி மதிப்பீட்டில் புதிய பாலங்கள்
விஜய் வசந்த் எம். பி மிலாடி நபி வாழ்த்து
பெத்தேல்புரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அரசின் சாதனை திட்டங்கள் விளக்கும் சிறு புகைப்பட கண்காட்சி

August 29, 2024
51 Views
மார்த்தாண்டம் மேம்பாலம் தரத்தை மற்றும் நிலைத்தன்மை
கோவையில் அக்டோபர் 9 ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கருத்தரங்கு
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள்
புதிய கலையரங்கம் திறப்பு விழா மற்றும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account