குமரி மாவட்டம் சாமிதோப்பு தலைமை பதியில் வாகன பவனி- சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைபதியில் ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் இரவு அய்யா வாகன பவனி நடைபெற்றது . இதில் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐயாவை வழிபட்டனர்.



